தேவதிரவிய அனுமானங்களின் பாதுகாவலர்கள்!

1. ஞானஸ்நானம் - அர்ச். கபிரியேல் அதிதூதர்

2. பாவசங்கீர்த்தனம் - அர்ச். இரபேல் அதிதூதர்

3. நற்கருணை - அர்ச். மிக்கேல் அதிதூதர்

4. உறுதிப்பூசுதல் - அர்ச். உரியேல் அதிதூதர்

5. அவஸ்தை பூசுதல் - அர்ச். ஜெகுடியேல் அதிதூதர்

6. குருத்துவம் - அர்ச். சலாத்தியேல் அதிதூதர்

7. மெய்விவாகம் - அர்ச். பராக்கியேல் அதிதூதர்