மாதாவின் திருப்பெயர்கள்

1. சகாயமாதா.
2. சந்தனமாதா.
3. சிந்தாதிரி மாதா .
4. ஞானத்தின்மாதா.
5. அடைக்கல மாதா.
6. பூண்டி மாதா.
7. வடுமலைமாதா.
8. வழித்துணைமாதா.
9. மணல் மாதா.
10. பாத்திமா மாதா .
11. அலங்கார மாதா .
12, அமலோற்ப மாதா .
13, ஆரோக்கிய மாதா .
14, விண்ணேற்ப மாதா.
15, மயிலை மாதா.
16, மாதரசி மாதா.
17, ஈகையின் மாதா.
18, கன்னிகை மாதா
19, காணிக்கை மாதா.
20, விண்வெளி மாதா.
21, பெரியநாயகி மாதா.
22, மலையரசி மாதா .
23, மாசில்லா மாதா .
24, வில்லியனூர் மாதா
25, உபகார மாதா ,
26, ஏழையின் மாதா ,
27, பாடுகளின் மாதா .
28, பரலோக மாதா .
29, கார்மலை மாதா
30, தீஉற்ப மாதா.
31, பாதரசி மாதா .
32, விஷபரி மாதா .
33, நற்கருணை மாதா.
34, கருணையின் மாதா .
35, செல்வ மாதா .
36, பிரகாச மாதா.
37, அன்பின் மாதா
38, அருளின் மாதா .
39, உண்மையில் மாதா
40, மகிமையின் மாதா.
41, இரட்சகரின் மாதா .
42, தயைஉள்ள மாதா.
43, அனுகுல மாதா.
44, திரு குடும்ப மாதா.
45, பனிமய மாதா.
46, விண்ணரசி மாதா.
47, வியத்தகு வியாகுல மாதா.
48, வல்லார்பாட மாதா .
49, உத்திரிய மாதா.
50, மலை மாதா .
51, ஜெபமாலை மாதா .
52, கோப்ரோ மாதா .
53, மண்ணின் மாதா .
54, வெற்றியின் மாதா .
55, லூஜன் மாதா .
56, பயண மாதா.
57, சம்மனசுகளின் மாதா .
58, இருதய மாதா .
59, அப்பரசமாதா.
60, லூர்து மாதா .
61, நம்பிக்கை மாதா .
62, வியாகுல மாதா .
63, கல்வாரி மாதா .
64, கப்பல் மாதா .
65, இரக்கத்தின் மாதா .
66, திருகல்லியாண மாதா .
67, உலக அன்னை .
68, திருச்சபையின் மாதா .
69, முடிச்சுகளை அவிழ்க்கும் மாதா .
70, ஆறுதல் அளிக்கும் மாதா .
71, மின்னல் மாதா .