1. இயேசுவின் அன்பின் ஆட்சியை அனைவர் இருதயங்களிலும் நிறுவ வேண்டும்.
2. இயேசுவின் இருதய உருவத்தை இல்லத்தின் சிறப்பான இடத்தில் வைத்து வழிபட வேண்டும்.
3. இயேசுவின் இருதயத்துக்கு ஒவ்வொருவரும் தம்மையே அற்பணிக்க வேண்டும்.
4. இயேசுவின் இருதயத்துக்கு அனைவரும் பரிகாரம் புரிய வேண்டும்.
5. அனைவரும் அன்பும் நம்பிக்கையும் நிறைந்த வாழ்வு வாழவேண்டும்.
6. இயேசுவின் இருதயத்தை அனைவரும் அறியச் செய்ய வேண்டும்.
7. நற்கருணைக்கு மிகுந்த பக்தி காட்ட வேண்டும்.
8. இயேசுவின் திரு இருதயப் பெருநாளையும் தலை வெள்ளியையும் கொண்டாட வேண்டும்.