இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

குழந்தைகளின், ஆசிரியர்களின் கடமை

குழந்தைகளின் கடமை

இவர்களுடைய கடமை ஒன்றே ஒன்றுதான். கடவுளுக்குப் பயந்து நன்மையான எல்லாவற்றிலும் எப்போதும் தங்கள் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் கீழ்ப்படிவதுதான் அது!

ஆசிரியர்களின் கடமை

உலகக் கல்விக்கு மேலாக ஞானக் கல்வியைத் தருவதும், நல்லொழுக்கத்தைக் கற்பிப்பதும், தாங்களும் மிகச் சிறந்த முன்மாதிரிகைகளாகத் திகழ்வதும், இவர்களுடைய கடமையாகும். தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்கள் குறித்து தாங்களும் கடவுளுக்கு ஒரு கண்டிப்பான கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை இவர்கள் மறக்கலாகாது.