என் இறைவா என் அரசே ***

என் இறைவா என் அரசே
நான் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
என்றென்றும் உம் திருப்பெயரை வாழ்த்துவேன்

1. நாள்தோறும் நான் உம்மை வாழ்த்துவேன்
உம் பெயரை என்றும் புகழுவேன்
ஆண்டவர் மாண்பு மிகுந்தவர் புகழ்ச்சிக்குரியவர்

2. உமது மாண்பின் பெருமையை
வியத்தகு உம் செயல்களை
தலைமுறை தலைமுறையாக புகழ்ந்துரைக்கின்றேம்