காணிக்கை தரும் நேரம் நான் என் மனம் தருகின்றேன் ***

காணிக்கை தரும் நேரம் நான் என் மனம் தருகின்றேன்
ஏற்றருளும் தெய்வமே
எளியவர் தருகின்ற காணிக்கையை

1. படைப்புகள் பலவாகினும் பரமன் உமக்கே சொந்தம்
அதில் மலராகும் என் மனம் உன்னிடத்திலே
மனம் காண ஏற்றிடுமே

2. பிறரன்புப் பணிகளெல்லாம் தலைவன் உமதன்றோ
என்றும் உமதன்புப் பணியில் என் வாழ்வினை
பலியாக ஏற்றிடுமே