76 புனித அந்தோணியார் ஆலயம், இனயம்புத்தன்துறை


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : இனயம்புத்தன்துறை.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்.

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை

குடும்பங்கள் : 1600
அன்பியங்கள் :40

ஞாயிறு திருப்பலி : காலை 5.30 மணி மற்றும் 07.30 மணி.

பங்குத்தந்தை : அருட்பணி ஜெல்பரின்

திருவிழா : பெப்ரவரி மாதத்தில் பதிமூன்று நாட்கள்.
மற்றும் ஜூன் 13ம் தேதி புனித அந்தோணியார் திருவிழா.

மாதத்தின் முதல் செவ்வாய் மற்றும் 3ம் செவ்வாய் காலை 11.00 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி. 3வது வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு இயேசுவின் திரு இருதய நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர் ஆகியன சிறப்பாக நடை பெறுகின்றன.