54 புனித அந்தோணியார் ஆலயம், நெடுங்குளம்


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : நெடுங்குளம்

மாவட்டம் : தூத்துக்குடி

மறை மாவட்டம் : தூத்துக்குடி

குடும்பங்கள் : சுமார் 200

பங்குத்தந்தை : அருட்பணி லாசர்

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு.

திருவிழா : ஜூன் மாதத்தில் 13 நாட்கள் நடைபெறும்.