கணவன்-மனைவிக்கு வேதாகமம் கூறும் அறிவுரைகள்!

ஆண்களின் கவனத்திற்கு...

1.மனைவியோடு இணக்கமாயிரு. மத்.19:5.

மனைவியை தள்ளிவிடாதே (விவாகரத்து). லூக்.16:18.

மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்.

மனைவி உனக்கு அதிகாரி. 1கொரி.7:4.

மனைவியை நேசி. (அவளோடு அன்பாய் பேசு) எபே.5:25.

மனைவியை சொந்த சரீரமாக நினை, அடிக்காதீர்கள். எபே.5:28.

மனைவியை கசப்பாக நினைக்காதே, அன்பாய் இருங்கள். கொலெ.3:19.

மனைவிக்கு மரியாதை கொடுங்கள்.(அடிமைபோல் நடத்தாதே) 1பேதுரு 3:27.

மனைவிக்காக ஜெபி. ஆதி.25:21.

மனைவியோடு விளையாடு. ஆதி.26:8.

மனைவியை வேதனை படுத்தாதே, (வார்த்தையில்). லேவி.18:18.

மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்திரு. நீதி.5:18.

மனைவிக்கு எவ்விதத்திலும் துரோகம் செய்யாதே. மல்.2:14.

மனைவியை பிரியப்படுத்து. 1கொரி.7:33.

மனைவியில் மயங்கியிரு. நீதி.5:19.

மனைவியே ஏற்ற துணை (ஜோடி). ஆதி.2: 18.

பெண்களிடம் இருக்க வேண்டிய சிறந்த பண்புகள்...

அதிகாலையில் எழும்ப வேண்டும் நீதி 31:15

ஏழைகளுக்கு உதவ வேண்டும் - நீதி 31:20

கணவா் சாட்சி கொடுக்க வேண்டும் - நீதி 31:29

தேய்வ பயம் இருக்க வேண்டும் - நீதி 31:30

குணசாலியாக இருக்க வேண்டும் - நீதி 12:4

புருஷனுக்கு கிரீடமாக இருக்க வேண்டும் - நீதி 12:4

நல்லொழுக்கம் இருக்க வேண்டும் - நீதி 11:16

கணவரிடம் பயபக்தி யாய் இருக்க வேண்டும் - எபேசி 5:33

அமைதியாக இருக்க வேண்டும் - 1 பேது 3:4

புருஷருக்கு கீழ்படிய வேண்டும் - கொ 3:18

அடக்கமுடையவளாக இருக்க வேண்டும் - 1 தீமோ 2:11

புருஷன் மேல் அதிகாரம் செலுத்த கூடாது - 1 தீமோ 2:12

தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும் - 1 தீமோ 2:10

தெளிந்த புத்தி இருக்க வேண்டும் - 1 தீமோ 2:10

நற்கிரியைகள் செய்ய வேண்டும் - 1 தீமோ 2:10

தேவ பக்தி இருக்க வேண்டும் - 1 தீமோ 2:10

விசுவாசம் இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15

அன்பு இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15

பரிசுத்தம் இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15

கோபக்காரியாக இருக்க கூடாது நீதி:21:19

சண்டைகாரியாக இருக்க கூடாது நீதி:21:19

புத்தி இருக்க வேண்டும் - நீதி 14:1

ஆவிக்குறிய வீட்டை கட்ட வேண்டும் - நீதி 14:1