தேவமாதாவின் பக்தி முயற்சிகள்

(மூன்று முறை ஜெபிக்கவும்)

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்.  மரியாயே! பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும். 

1 அருள்.