பேர்கொண்ட அர்ச்சியசிஷ்டவரை நோக்கி ஜெபம்

நான் பேர் கொண்டிருக்கிற அர்ச்சிய சிஷ்டவரே! ... உமது அடைக்கலத்தில் என்னை ஒப்படைத்து விடுகிறேன். எனக்கு இடப்பட்டிருக்கும் திருநாமத்துக்கொத்த சுகிர்த நடவடிக்கையுள்ளவனாய்ச் சீவிக்கவும், உம்மிடத்தில் விசேஷமாய் விளங்கிய புண்ணியங்களை நான் அநுசரிக்கவும், எனக்குத் தேவ கிருபை வரப்பிரசாதம் கிடைக்கத் தக்கதாகப் பலமாய் மனுப்பேசியருளும்.  என் சீவிய காலத்தில் எனக்கு நேரிடும் ஆபத்துக்களில் நின்று என்னைத் தற்காத்துப் பயங்கரமான மரண வேளையில் என்னைக் கை விடாமல் பாதுகாத்தருளும் காவலரே! 

ஆமென்.