உணவுக்கு முன் கேட்கும் ஆசீர்வாதம்.

சர்வேசுரா சுவாமி! என்னையும், உமதருளினாலே நான் புசிக்க இருக்கிற இந்த உணவையும் (உணவின் மீது சிலுவை வரையவும்) ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து ஆசீர்வதித்தருளும்.

ஆமென்.