6. குரு பீடத்தின் வலது பக்கத்திலே பூசை புத்தகத்தை வாசிக்கிறபோது...


தீர்க்கதரிசிகளைக் கொண்டும், விசேஷமாய் ஸ்நாபக அருளப்பரைக் கொண்டும் சர்வேசுரன் உலகத்துக்குச் சத்திய வேதத்தை அறிவித்தாரென்று நினைத்துக்கொள்.

சுவாமி! தேவரீர் அறிவித்த சத்தியங்களை நாங்கள் உறுதியாக விசுவசிக்கவும், தேவரீர் கற்பித்த நெறிவழியில் சமுத்திரையாக நடக்கவும் அநுக்கிரகம் பண்ணியருள வேணுமென்று தேவரீரை வேண்டிக் கொள்கிறோம்.

(பத்துக் கற்பனைகளைச் சொல்லவும்).

ஆமென்.