இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கிருபை தயாபத்தின் மாதாவாய் இருக்கின்ற இராக்கினி நீ வாழ்க

கிருபை தயாபத்தின் மாதாவாய்
இருக்கின்ற இராக்கினி நீ வாழ்க
எங்கள் ஜீவியமும் நீயே நிதம் தஞ்சமும் நீயே
அம்மா அம்மா உன்னை நம்பினவர் இதுவரை
ஒன்றும் இல்லாமல் போனதில்லை நாளும் வரை
ஏக அடைக்கலத் தாயல்லவா
ஏழுதுறைக்கும் நீயல்லவா

1. ஏகப் பிரதாபத்தின் இராக்கினியே
எழில்மிகு மனமுள்ள கன்னிகையே
வான் தேவ இரகசியமே வளரும் நல் அதிசயமே