© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

✠ தேவமாதாவின் பிரார்த்தனையின் மீதான தியானங்கள்

ஆன்ம இரட்சண்யத்திற்காக இந்த புத்தகத்தை நமது இணையதளத்தில் பதிவேற்ற அனுமதி தந்த மாதா அப்போஸ்தலர்கள் சபைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
பதிப்புரிமை காரணமாக வேறு தளங்களில் வெளியிட அனுமதி இல்லை.

நூல் அறிமுகம்

எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு நீர் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவருமாய், மோட்சமுடையவருமாயிருக்கிற நித்திய கன்னிகையே, சகல ஆபத்துக்களிலே நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும்.

சேசுக் கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத் தக்கதாக, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்.

சுவாமி, முழு மனதோடே தெண்டனாக விழுந்து கிடக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்து, எப்பொழுதும் கன்னிகையான முத்திப்பேறு பெற்ற மரியாயுடைய வேண்டுதலினாலே சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயைபண்ணி இரட்சியும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென் சேசு.BIBLIOGRAPHY

1. The Glories of Mary ... St. Alphonse Liguori.
2. The Message of Fatima ... Rt. Rev. Dr. Bernard Regno, O.S.B.
3. Litany of the Most Bl. Virgin ...Very Rev. F.C. Husenbeth, D.D. (From the French of Abbe Edward Barthe)
4. My Queen and My Mother ...R.C.S.
5. The Fairest Flower of paradise ... Very Rev. A.M. Lepicier, O.S.M.
6. ‘Mariology’ ...Rev. M.J. Scheeben
7. ‘May Papers’ ...Rev. Edward Ignatius Purbrick, S.J.
8. The Catholic Encyclopaedia ...(Articles consulted: “Angels,” “Patriarchs,” “Prophets,” “Confessors,” & “Agnus”).
9. De Beata Virgine Maria ...P. Christiano Pesch, S.J. (Tomus IV: Tractatus II).
10. மரியாயின் மகத்துவம் ... மிக வந். மோத்தா வாஸ் சுவாமிகள்.
11. தேவமாதாவின் திருநாட்கள் ... சங். ஜோசப் பெர்னாந்தோ, சே. ச.