யாதொருவன் என் பிறகே வர மனதாயிருந்தால், தன்னைத்தானே பரித்தியாகம் செய்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்செல்லக் கடவான். (மத்.16:24)
முகவுரை
முதற் பிரிவு
ஞான சீவியத்துக்குப் பிரயோசனமான புத்திமதிகள்
ஞான சீவியத்துக்குப் பிரயோசனமான புத்திமதிகள்
1. கிறீஸ்துநாதரைக் கண்டுபாவித்தலும் உலக வீண் பெருமைகளை எல்லாம் நிந்தித்தலும்.
2. தன்னைத்தான் அற்பமாய் எண்ணுதல்.
3. சத்திய போதகம்
4. கிருத்தியங்களில் முன்யோசனை
5. பரிசுத்த வேதாகமங்களின் வாசகம்
6. கிரமந்தப்பின பற்றுதல்கள்
7. வியர்த்தமான நம்பிக்கையையும் அகங்காரத்தையும் விட்டு விலக வேண்டும்
8. மிஞ்சின சினேகப் பழக்கத்தைப் பற்றி எச்சரிக்கை
9. கீழ்ப்படிதலும் சிரவணமும்
10. பிரயோசனமற்ற சம்பாஷணைகளை விலக்க வேண்டியது
11. இருதய சமாதானத்தையடைய வழிமுறைகளும் புண்ணிய வளர்ச்சியில் சுறுசுறுப்பும்
12. துன்பதுயுதங்களினால் உண்டாகும் பிரயோசனம்
13. தந்திரச் சோதனைகளை எதிர்த்துப் போராட வேண்டும்.
14. பிறருடைய கிருத்தியங்களைக் குற்றமாகத் தீர்மானிக்கலாகாது.
15. தேவ சிநேகத்தைப் பற்றிச் செய்யப்படும் கிருத்தியங்கள்
16. பிறர் குறைகளைச் சகித்தல்
17. சந்நியாச ஒழுக்கம்
18. அர்ச்சிஷ்டவர்களுடைய மாதிரிகை
19. உத்தம சந்நியாசியின் தினக் கிருத்தியங்கள்.
20. ஏகாந்தத்தின் பேரிலும் மெளனத்தின் பேரிலும் வைக்கவேண்டிய பிரியம்.
21. இருதய ஏக்கம்
22. மனிதருடைய நிர்ப்பாக்கியங்களைத் தியானித்தல்
23. மரணத்தைப்பற்றிய யோசனைகள்
24. தேவத் தீர்வையும் பாவிகளுடைய ஆக்கினையும்
25. நமது நடவடிக்கை முழுவதையும் சுறுசுறுப்போடு திருத்தம் செய்யவேண்டியது
இரண்டாம் பிரிவு
உள்ளரங்க சீவியத்தில் வளர்ச்சியடையச் செய்யும் புத்திமதிகள்
உள்ளரங்க சீவியத்தில் வளர்ச்சியடையச் செய்யும் புத்திமதிகள்
01. உள்ளரங்க சீவியம்
02. தாழ்ச்சியுள்ள சிரவணம்
03. சமாதான குணமுள்ள நீதிமான் பேரில்
04. சுத்த மனதும் நேர்மையான கருத்தும்
05. தன்னைத்தான் ஆராய்ந்து பார்த்தல்
06. நல்ல மனச்சாட்சியினால் உண்டாகும் மகிழ்ச்சி
07. சர்வத்துக்கு மேலாக சேசுநாதரை சிநேகித்தல்
08. சேசுநாதரோடு ஐக்கியமான சிநேகம்
09. எவ்வித ஆறுதலுமில்லாதிருத்தல்
10. தேவ வரப்பிரசாதத்திற்காக நன்றியறிந்திருத்தல்
11. சேசுநாதரின் சிலுவையை நேசிக்கிறவர்கள் கொஞ்சம் பேர்
12. இராச பாதையாகிற திருச்சிலுவையின் பாதை
மூன்றாம் பிரிவு
உள்ளரங்க ஆறுதல்
01. கிறீஸ்துநாதர் புண்ணிய ஆத்துமத்தோடு உள்ளத்தில் செய்கிற சம்பாஷணை
02. சத்தியமானவர், பேச்சு சந்தடியில்லாமல் உள்ளத்தில் உரையாடுகிறார்
03. தேவ வாக்கியங்களைத் தாழ்ச்சியோடு கேட்க வேண்டும்.
04. தேவ சமூகத்தில் நேர்மையோடுந் தாழ்ச்சியோடும் நடந்து கொள்ள வேண்டும்
05. தேவசிநேகத்தின் ஆச்சரியத்துக்குரிய சக்தி
06. மெய்யான சிநேகிதனின் பரீட்சை
07. தாழ்ச்சியின் மறைவில் புண்ணிய வரங்களை மறைக்க வேண்டும்
08. சர்வேசுரனுடைய சமூகத்தில் தன்னைத்தானே நீசமாய் எண்ண வேண்டும்
09. கடைசிக் கதி சர்வேசுரன் ஆகையால் அவருக்குச் சகலமும் ஒப்புக் கொடுக்க வேண்டும்
10. உலகத்தை வெறுத்துச் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்வது இன்பம்
11. இருதயத்தின் ஆசைகளைப் பரிசோதித்துச் செவ்வைப்படுத்த வேண்டும்
12. பொறுமையில் பழகுகிற விதமும் கெட்ட ஆசாபாசங்களோடு செய்ய வேண்டிய போராட்டமும்
13. தாழ்ச்சியுள்ளவன் சேசுநாதருடைய பாவனையாகக் கீழ்ப்படிய வேண்டும்
14. நம்முடைய நற்கிருத்தியங்களில் நமக்கு ஆங்காரம் வராதபடிக்குச் சர்வேசுரனுடைய அந்தரங்கத் தீர்மானங்களைத் தியானிக்க வேண்டும்
15. ஆசிக்கத்தக்க காரியங்களில் நாம் நடந்து கொள்ள வேண்டிய விதமும், அவைகளைக் குறித்து நாம் பேச வேண்டிய விதமும்
16. மெய்யான இளைப்பாற்றியை சர்வேசுரனிடத்தில் மாத்திரமே தேட வேண்டும்
17. நமது கவலையெல்லாம் சர்வேசுரன்பேரில் வைக்க வேண்டும்
18. இவ்வுலகத் துன்பங்களைக் கிறீஸ்துநாதர் பாவனையாகப் பொறுமையோடு சகிக்க வேண்டும்
19. நிந்தை அவமானங்களச் சகித்தனும் மெய்யான பொறுமையின் அடையாளங்களும்
20. தன் சுய துர்ப்பலத்தை அறிவித்தனும் இகலோக வாழ்வின் துன்பங்களும்
21. சர்வேசுரனிடமே இளைப்பாற வேண்டும்
22. தேவன் செய்து வரும் எண்ணிறந்த உபகாரங்களை ஞாபகப்படுத்திக் கொள்ளுதல்
23. மிகுந்த சமாதானத்தைப் பெறுவிக்கும் நாலு காரியங்கள்
24. பிறரைப்பற்றி வீண் விசாரணையை விலக்குதல்
25. நிலையான இருதய சமாதானமும் மெய்யான புண்ணிய வர்த்திப்பும் எதிலே அடங்கியிருக்கிறதென்பது
26. வாசகத்தைவிடத் தாழ்ச்சியுள்ள செபத்தால் அடையக்கூடுமான மனதின் மாட்சி
27. சுய நேசம் உத்தம நன்மையாகிற கடவுளினின்று நம்மை வெகுவாய் அகற்றிவிடுகின்றது
28. ஆவலாதி (அவதூறு) பேசுகிற நாவுகளுக்குப் பயப்படாமை
29. துன்பம் நேர்ந்த போது சர்வேசுரனை மன்றாடித் துதிக்க வேண்டிய விதம்
30. தேவ உதவியை மன்றடிப் பிரசாதத்தை மறுபடியும் அடைய நம்பிக்கையாயிருப்பது
31. சிருஷ்டிகரைக் கண்டடையும்படி சிருஷ்டிக்கப்பட்ட பொருட்கள் யாவற்றையுந் துறத்தல்
32. தன்னைத்தானே மறுத்தனும் எவ்வித சுய ஆசைகளை வெறுத்தனும்
33. இருதயத்தின் நிலையற்றதனத்தின் பேரிலும், கடவுளைக் கதியாகக் கொள்ள வேண்டும் என்பதின் பேரிலும்
34. நேசமுள்ளவனுக்குச் சர்வேசுரன் சகலத்துக்கு மேலாகவும், சகலத்திலும் இன்பமாகவும் இருக்கிறார்
35. இச்சீவியத்தில் தந்திர சோதனை வராமல் இருக்காது.
36. மனிதருடைய வீண் தீர்மானங்களின் பேரில்.
37. இருதய சுயாதீனத்தை அடைவதற்கு தன்னை முழுதும் நீத்தல்.
38. வெளிக் காரியங்களில் தன்னை நன்றாய் நடத்துதலும், ஆபத்து வேளையில் சர்வேசுரனை நாடிப்போகுதலும்.
39. உலகக் காரியங்களில் மிஞ்சின கவலை வைத்தலாகாது.
40. மனிதன் சுபாவமாய் ஒரு நன்மையும் இல்லாதவன்; அவன் எதைக் குறித்தும் பெருமை பாராட்டக் கூடாது.
41. பிரபஞ்சப் பெருமை எல்லாவற்றையும் நிந்தித்துத் தள்ள வேண்டியது.
42. மனிதரிடத்தில் சமாதானம் அடையலாம் என்று எண்ணத் தகாது.
43. தேவகாரியங்களைச் சேராத வீண் கல்வி.
44. வெளிக் காரியங்களில் உட்பட்டு கலங்கக்கூடாது.
45. எல்லாருடைய பேச்சையும் நம்பலாகாது, பேச்சிலே தப்பிதம் செய்வது எளிது.
46. பிறர் நாவினால் நம்மைக் குத்துகையில் நாம் சர்வேசுரன் பேரில் நம்பிக்கை வைக்க வேண்டியது.
47. நித்திய சீவியத்தைப்பற்றித் துன்பமெல்லாவற்றையும் சகிக்க வேண்டியது.
48. நித்தியத்தின் பேரிலும் இச்சீவியத்தின் துன்பங்களின் பேரிலும்.
49. நித்திய சீவியத்தின் மேல் ஆசை, யுத்தம் செய்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருக்கிற நன்மைகள்.
50. துன்புறுகிறவன் சர்வேசுரனுடைய கரத்தில் தன்னை ஒப்புக்கொடுக்கிற விதம்.
51. மேலான நற்செயல்களைச் செய்யச் சக்தியற்றபோது, சாதாரணச் செயல்களைச் செய்ய வேண்டியது.
52. மனிதன் தான் ஆறுதலுக்குத் தகுதியானவன் என்றெண்ணாமல் தண்டனைக்கு அதிக தகுதியுடையவன் என்று எண்ணவேண்டும்.
53. இவ்வுலகக் காரியங்களின்பேரில் பற்றுதல் வைக்கிறது தேவ வரப்பிரசாதத்தை அடைவதற்குத் தடையாயிருக்கிறது.
54. சுபாவத்தினாலும் வரப்பிரசாதத்தினாலும் உண்டாகிற வெவ்வேறு உணர்ச்சிகள்.
55. சுபாவக் கெடுதல்களின்பேரிலும் தேவ வரப்பிரசாதச் சக்தியின்பேரிலும்.
56. நாம் நம்மை வெறுத்து, சிலுவையைக் கொண்டு கிறீஸ்துநாதரைக் கண்டுபாவிக்கவேண்டும்.
57. யாதொரு தப்பிதத்தில் விழுந்திருக்கையில் மிதமிஞ்சின கஸ்திப்படலாகாது.
58. நமது புத்திக்கெட்டாத இரகசியங்களையும் தேவ தீர்மானங்களையும் ஆராயலாகாது.
59. நமது சகல நம்பிக்கையும் உறுதியும் சர்வேசுரனிடத்தில் மாத்திரம் வைக்கவேண்டியது.
நான்காம் பிரிவு
தேவ நற்கருணை என்னும் தேவ திரவிய அநுமானத்தின் பேரில்
முன்னுரை: தேவ நற்கருணை வாங்குவதற்கு பக்தியுள்ள புத்திமதி
01. கிறீஸ்துநாதரை வெகு மரியாதையோடு உட்கொள்ள வேண்டியது.
02. சற்பிரசாதத்தில் சர்வேசுரன் மனிதனுக்குக் காண்பிக்கும் தயவும் நேசமும்.
03. அடிக்கடி நன்மை வாங்குவதால் உண்டாகும் பிரயோசனம்.
04. பக்தியோடு சற்பிரசாதம் உட்கொள்பவர்களுக்கு உண்டாகும் நன்மைகள்.
05. சற்பிரசாதத்தின் மகத்துவமும் குருத்துவ அந்தஸ்தின் பெருமையும்
06. சற்பிரசாதம் பெறுவதற்குமுன் சர்வேசுரனை நோக்கி விண்ணப்பம்.
07. ஆத்துமசோதனையும் சீவியத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ள பிரதிக்கினையும்.
08. கிறீஸ்துநாதர் தம்மைச் சிலுவையில் ஒப்புக்கொடுத்ததின் பேரிலும் நாம் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்பதின் பேரிலும்.
09. நம்மையும் நமக்குண்டாகிய சகலத்தையும் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கவும் எல்லாருக்காக வேண்டிக்கொள்ளவும்.
10. திவ்விய நன்மை வாங்கும் வழக்கத்தை எளிதாய் விட்டுவிடலாகாது.
11. சற்பிரசாதமும் வேதாகமங்களும் பத்தியுள்ள ஆத்துமத்திற்கு மிக அவசியம்.
12. கிறீஸ்துநாதரை உட்கொள்ளப் போகிறவன் மகா ஜாக்கிரதையோடு ஆயத்தம் செய்யவேண்டியது.
13. பக்தியுள்ள ஆத்துமம் சற்பிரசாதத்தில் கிறீஸ்துநாதருடைய ஐக்கியத்தை முழுமனதோடு ஆசிக்க வேண்டியது.
14. கிறீஸ்துநாதருடைய திருச்சரீரத்தை உட்கொள்ள சில பக்தி நிறைந்த ஆத்துமாக்களுக்குண்டான அதிவேகமான ஆசை.
15. பக்தி என்னும் வரப்பிரசாதத்தைத் தாழ்ச்சியினாலும் சுயப்பரித்தியாகத்தினாலும் அடையவேண்டியது.
16. நமது அவசரங்களைக் கிறீஸ்துநாதரிடம் சொல்லி அவருடைய அனுக்கிரகத்தை மன்றாடுவது.
17. கிறீஸ்துநாதரை உட்கொள்ளுவதற்கு வேகமுள்ள ஆசையும் சிநேகப் பிரகரணமும்.
18. இந்தத் தேவ திரவிய அனுமானத்தை மனிதன் வீண் ஆவல் கொண்டு ஆராயாமல் தனது புலன்களை விசுவாசத்திற்குக் கீழ்ப்படுத்தி கிறீஸ்துநாதரின் தாழ்ச்சியைக் கண்டுபாவிக்க வேண்டியது.
கிறீஸ்துநாதர் அனுசாரத்தில் பற்பல அந்தஸ்துகளுக்கும் சமயங்களுக்கும் உரிய புத்திமதிகளாவன:
Deo Gratias
புத்தகம் கிடைக்குமிடம்:
மாதா அப்போஸ்தலர்கள் சபை,
ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமாதாப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில், தூத்துக்குடி-628 002. போன்: 9487609983