புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்

✠ இங்கு கொடுக்கப்பட்ட புத்தகங்கள் வாசகர்கள் படிக்க மட்டுமே! புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது போன்றவை அனுமதிக்கப்படவில்லை. மீறுபவர்கள் மீது section 13 of the Copyright Act 1957 சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அர்ச். பிரான்சிஸ் அசிசியாரின்

வாழ்வும், அற்புதங்களும்.


1. பிரான்சிஸின் பிறப்பும், இளமைப்பருவமும்

2. பிரான்சிஸின் முழுமையான மனமாற்றம். அவர் மூன்று தேவாலயங்களைச் சீரமைத்தல்

3. பிரான்சிஸின் பொது வாழ்வின் தொடக்கம். அவரது முதல் சகோதரர்கள்

4. சபை ஒழுங்கு உரோமையால் அங்கீகரிக்கப்படுதல்

5. தேவதூதர்களின் புனித மரியன்னை ஆலயம் சபையின் முதல் ஆலயம் ஆகுதல்

6. சிறிய சகோதரர்கள் சபையின் வளர்ச்சியும், புனிதரின் வேதபோதகப் பயணங்களும்

7. புனித க்ளாரம்மாள் வரலாறு. ஏழைக் கன்னியர் சபை நிறுவப்படுதல்

8. புனிதரின் லெவாந்த் மறைபோதகப் பயணம். அவர் இரண்டாம் முறை உரோமைக்குச் செல்லுதல்

9. புனிதர் ஸ்பெயினுக்குச் செல்லுதல். வழியில் அவர் செய்த புதுமைகள்

10. சபை மென்மேலும் வேகமாகப் பரவுதல். ஆல்வெர்னியா மலை பிரான்சிஸுக்குச் சொந்தமாதல்

11. மீண்டும் ஸ்பெயின் நாட்டில் புனித பிரான்சிஸ்

12. ஆல்வெர்னியா மலையில் சபையின் கோவிலும் மடமும் கட்டப்படுதல்

13. புனித பிரான்சிஸ் மூன்றாம் முறை உரோமைக்குச் சென்று திரும்புதல்

14. சபையின் பொதுப் பேரவைக் கூட்டம்

15 சகோதரர்களின் வேதபோதகப் பயணங்கள்

16. சபையில் ஏற்பட்ட குழப்பங்கள் திருத்தப்படுதல்

17. மொராக்கோவில் சில சகோதரர்களின் வேதசாட்சியம்

18. புனித அந்தோனியார் சபையில் சேர்தல்

19. இங்கிலாந்தில் சபை பரவுதல்

20. அடுத்த அசிசி பொதுப் பேரவையும், ஜெர்மானிய வேதபோதகமும்

21, பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை தோற்றுவிக்கப்படுதல்

22. புகழ்பெற்ற போர்´யுங்குலா பரிபூரணப் பலன்

23. மூர் இனத்தாரிடையே சகோதரர்களின் வேதசாட்சியம்

24. சகோதரர் கஸாரின் ஜெர்மனி வேதபோதகம்

25. புனித அந்தோனியாரின் போதகத் திறமை வெளிப்படுதல்

26. பரிபூரணப் பலனுக்கான நாள் அறிவிக்கப்படுதல். சபை ஒழுங்கு பாப்பரசரால் முறைப்படி அங்கீகரிக்கப்படுதல்

27. ஆல்வெர்னியா மலையில் புனிதரின் அற்புதமான நாட்கள்

28. புனிதர் ஐந்து காய வரம் பெறுதலும், துன்பங்கள் என்னும் மாபெரும் நன்மைகளும்

29. புனிதரின் மூன்றுசபைகளும் உலகின்மீது கொண்ட பெரும் வெற்றிகள்

30. சிலுவையில் அறையுண்டவரின் காலடிச் சுவடுகளில்... புனிதரின் புண்ணியங்கள்

31. நன்மாதிரிகையின் மேன்மை. புனிதர் பெற்றிருந்த இறைவாக்கு வரம்

32. இயற்கையின் அன்பரான புனிதர்

33. புனிதரின் நித்தியப் பிறப்பு

34. மரணத்திற்குப் பின் புனிதர் இவ்வுலகிலும் மகிமைப்படுத்தப்படுதல்தொகுப்பாசிரியர்: சகோ.ரோஜர் மொந்த்தினி

இந்த புத்தகம் நமது இணையத்தில் வெளிவர உதவிய சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...