இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பரிசுத்த புதிய ஏற்பாடு - முன்னுரை

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய சேசு கிறீஸ்து நாதருடைய 

பரிசுத்த புதிய ஏற்பாடு


Nihil obstat: L. Pungier, Censor Dept.
Imprimatur : + ELIAS JOSEPH, Archiepiscopus, Puducherrii 21 Junii 1929.

Salve Regina Publications
Palayamkottai - India.

IMPRIMATUR:
41 THOMAS
Tuticorinensis 02.02.1955


cum permissu superiorum

# BERNARDUS FELLAY
Fraternitas Sacerdotalis Sancti Pii Decimi 11.08.2009

இஃது உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் வழங்கிவரும் வுல்காத்தா என்னும் இலத்தீன் பிரதியிலிருந்து சேசு சபை திரிங்கால் சுவாமியவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வேறு சில சேசு சபை குருக்களால் ஆராய்ந்து பார்வையிடப்பட்டது.

Salve Regina Publications 8A/3, Annie Nagar, Seevalaperi Road, Palayamkottai - 627 002. Ph: 0462 - 2586201.