இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

✠ பக்திநெறியின்பேரில் ஆவல் கொண்ட ஆன்மா அதை அடையத் திடமான தீர்மானம் செய்து கொள்ளுமாறு தூண்டும் அறிவுரைகளும் பக்தி முயற்சிகளும்

உள்ளுறை

காணிக்கை மன்றாட்டு

முன்னுரை

நூலாசிரியரின் முகவுரை

முதல் பகுதி


பக்திநெறியின்பேரில் ஆவல் கொண்ட ஆன்மா அதை அடையத் திடமான தீர்மானம் செய்து கொள்ளுமாறு தூண்டும் அறிவுரைகளும் பக்தி முயற்சிகளும்


1. உண்மையான பக்தியின் விளக்கம்

2. பக்தியின் சிறப்பியல்புகள்

3. வாழ்வின் எந்தத் துறையிலும் அலுவலிலும் பக்தியொழுக்கம் தேவை

4. பக்திநெறியின் பாதையில் நமக்கு ஒரு வழிகாட்டி தேவை

5. ஆன்மாவைப் பரிசுத்தமாக்குவதே பக்த வாழ்வற்குரிய முதல் அலுவல்

6. முதன் முதல் சாவான பாவங்களினின்று நாம் விடுதலையாக வேண்டும்

7. பக்தி நெறியை நாடும் ஆன்மா ஆற்ற வேண்டிய இரண்டாவது அலுவல் : பாவப் பற்றுதல்களை அறவே ஒழிப்பதாகும்

8. பாவப் பற்றுதல்களை விலக்கும் வழி

9. முதல் தியானம்; உலகப் படைப்பு: தியான ஆயத்தம்

10. இரண்டாம் தியானம்: நாம் எதற்காக உண்டாக்கப்பட்டோம்: தியான ஆயத்தம்

11. மூன்றாம் தியானம்: கடவுள் நமக்குச் செய்த நன்மை: தியான ஆயத்தம்

12. நான்காம் தியானம்: பாவம்: தியான ஆயத்தம்

13. சாவு: தியான ஆயத்தம்

14. ஆறாம் தியானம்: பொதுத் தீர்வை: தியான ஆயத்தம்

15. ஏழாம் தியானம்:நரகம்: தியான ஆயத்தம்

16. பரலோகப் பேரின்பம்: தியான ஆயத்தம்

17. ஒன்பதாம் தியானம்: நித்தியப் பேரின்ப நாட்டைத் தெரிந்துகொள்ளுதல்: தியான ஆயத்தம்

18. பத்தாம் தியானம்: உண்மையான பக்திநெறியைத் தெரிந்து கொள்ளுதல்: தியான ஆயத்தம்

19. பொதுப் பாவசங்கீர்த்தனம்

20. கடவுளுக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தை உன் ஆன்மாவில் ஆழப் பதியச்செய்து, உன் மனத்துயரத்தை நிறைவு செய்யும் முயற்சி

21. ஆன்மாவைப் பரிசுத்தமாக்கும் முறை: முடிவரை

22. அற்பப் பாவங்கள் மேலுள்ள பற்றுதல்களினின்று நாம் விடுதலையாக வேண்டும்

23. ஆபத்துக்குரியதும் பயனற்றதுமான பொருட்கள் மேலுள்ள பற்றுதல்களை விலக்குதல்

24. தீய நாட்டங்களினின்று நம் உள்ளத்தை விடுதலையாக்குவது