இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

✠ அர்ச். மத்தேயு சுவிசேஷம்

அர்ச். மத்தேயு எழுதிய
சேசுக்கிறீஸ்துநாதருடைய பரிசுத்த சுவிசேஷம்.

அதிகாரம் 07. சேசுநாதர் மலைமீது பண்ணின பிரசங்கத்தின் முடிவு. மற்றவர்களை மதிக்காமல் எண்ணப்படாதென்பதும்; பரிசுத்தமானவைகளை நாய்களுக்குப் போடலாகாதென்பதும்; ஜெபத்தில் நம்பிக்கையும் தேவப் பிரமாணத்தின் தொகுப்பும்; ஒடுக்கமான வாசலும்; கனிகளைக்கொண்டு விருட்சத்தை அறியவேண்டுமென்பதும்; பாறையின்மேல் அல்லது மணலின்மேல் கட்டப்பட்ட வீடும்.


அதிகாரம் 09. சேசுநாதர் திமிர்வாதக்காரனைச் சொஸ்தமாக்கினதும், அர்ச். மத்தேயுவை அழைத்ததும், பரிசேயருக்கும் ஸ்நாபக அருளப்பருடைய சீஷர்களுக்கும் மறுமொழி சொன்னதும், பெரும்பாடுள்ளவளைச் சொஸ்தமாக்கி மரித்த ஒரு பெண்ணை உயிர்ப்பித்ததும், இரண்டு குருடருக்குப் பார்வை அளித்ததும், பேய்பிடித்த ஊமையைக் குணமாக்கினதும்.