✠ உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களின் புதுமைகள்


புதுமை 01: உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளுக்கு ஆளாகாதபடி இவ்வுலகில் ஆன்மாக்களுக்கு இருக்க வேண்டிய பரிசுத்தத்தன்மை.

புதுமை 02: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு உதவுவதால் வரும் நன்மைகள்.

புதுமை 03: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காக செபித்தால் வரும் நன்மைகள்.

புதுமை 04: தேவமாதா உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின்மீது இரக்கம் மிக்க தாய்.

புதுமை 05: உத்தரிக்கிற ஸ்தலத்து தண்டனைகளின் கொடுமை.

புதுமை 06: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்கு செய்ய வேண்டிய பரிகாரம் செய்யாததால் வந்த ஆக்கினை.

புதுமை 07: பிறர் பாவத்தில் விழக் காரணமாயிருந்த ஆத்துமங்கள் பெறும் கொடிய தண்டனை.

புதுமை 08: செபமாலை ஒப்புக்கொடுப்பதால் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்குக் கிடைக்கும் பேருபகாரம்.

புதுமை 09: திவ்விய நற்கருணை உட்கொள்வதால் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்குக் கிடைக்கும் நற்பலன்கள்.

புதுமை 10: பிறர் நமக்குச் செய்த தீமைகளை மன்னித்து நன்மை செய்யும் புண்ணியத்தை உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாவுக்கு ஒப்புக்கொடுத்தால் ஏற்படும் பெரும் நன்மை.

புதுமை 11: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு நாம் உதவினால் நமக்கும் அநேக உதவிகள் கிடைக்கும்.

புதுமை 12: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காக செபித்து திவ்விய நற்கருணை உட்கொள்ளுவதால் உண்டாகும் நன்மை.

புதுமை 13: உத்தரியம் தரித்து வாழ்ந்து உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகுநாள் வேதனைப்படாதபடிக்கு வெகு விரைவில் மோட்சம் போகலாம்.

புதுமை 14: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு செய்யும் உதவியால் பல தரப்பட்ட சகாயம் வாழ்நாளில் கிடைக்கும்.

புதுமை 15: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு உதவுவதில் முழு நன்மைகள் உண்டாகுமா என்று ஆராயக்கூடாது.

புதுமை 16: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு உதவ நமக்குக் கடமையிருந்தும் உதவாமல் போனால் ஏற்படும் இழப்பு.

புதுமை 17: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் நன்றி மறவாதவர்கள். ஒருசந்தி, தவமுயற்சிகள் செபங்களால் உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களுக்கு பிரயோஜனம்.

புதுமை 18: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் மோட்சமடைந்த   பிறகு தங்களுக்கு உதவியாயிருந்தவர்களைக் காப்பாற்றுகிறார்கள்.

புதுமை 19: சாவான பாவத்தோடு வாழ்ந்து நரகத்திற்கு போய்விடுவோமோ என்று பயந்து உத்தம மனஸ்தாபப்பட்டு நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ண முயற்சித்தும் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வரும் முன் இறந்தால் உத்தம மனஸ்தாபப்படுவதால் ஏற்படும் நன்மைகள்.

புதுமை 20: செபத்தினால் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு ஏற்படும் நன்மை.

புதுமை 21: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் நன்றியுள்ள குணம்.

புதுமை 22: தங்கள் புண்ணியங்களை உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு ஒப்புக்கொடுக்கிறவர்களுக்கு கிடைக்கும் பெரும் பலன்.

புதுமை 23: திவ்விய இயேசுவின் திருப்பாடுகளைப் பற்றிய தியானம் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு மிகுந்த நன்மையளிக்கும்.

புதுமை 24: பரிபூரண பலன்கள் வழியாய் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகாமல் நேரே மோட்சம் போக உத்தம வழி.

புதுமை 25: திருப்பலி ஒப்புக்கொடுத்தல் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

புதுமை 26: கீழ்ப்படிதலினால் செய்த புண்ணியங்களால் உண்டான நற்பயன்.

புதுமை 27: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காக திருப்பலியில் செபிக்கப்படுகிற செபங்களின் பலன்.

புதுமை 28: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காக தேவமாதாவின் பிரார்த்தனையைச் செபித்ததனால் ஏற்பட்ட புதுமை.

புதுமை 29: ஏழைகள் தாங்கள் படுகிற துன்ப துயரங்களை உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காக ஒப்புக்கொடுத்தால் மிகச் சிறந்த புண்ணியம்.

புதுமை 30: உத்தரிக்கிற ஸ்தலத்து தண்டனை மிகவும் கொடுமையானது.

புதுமை 31: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாமையால் ஏற்படும் தண்டனை.

புதுமை 32: பூமியில் செய்யும் பாவங்களுக்கான தக்க தண்டனை உத்தரிக்கிற ஸ்தலத்தில் கட்டாயம் உண்டு.

புதுமை 33: பூமியில் தம் ஆன்ம நலனை நினைக்காதவர்களுக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தில் கிடைக்கும் கடுமையான தண்டனை.

புதுமை 34: உத்தரிக்கிற ஸ்தலத்தில் நம் பாவங்களுக்காய் தகுந்த தண்டனை உண்டு.

புதுமை 35: உதவி செய்பவர்கள்தான் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள்.

புதுமை 36: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் இளைப்பாற்றியடைய ஏழை எளியோருக்கு தர்மம் செய்யுங்கள்.

புதுமை 37: நாம் இறக்கும் வரை உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காக வேண்டிக்கொள்ள வேண்டும்.

புதுமை 38: நன்றி மறவாமல் உதவக்கூடியவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள்.

புதுமை 39: எத்துணையளவு கொடூரம் உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனை.

புதுமை 40: சில பாவங்களுக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தில் கிடைக்கும் நெடுங்கால தண்டனைகள்.

புதுமை 41: அநியாயமாய் சம்பாதித்த பணம் தர்மத்திற்கு செலவாகுமட்டும் ஓர் ஆத்துமத்திற்கு உண்டான ஆக்கினை.

புதுமை 42: சில ஆத்துமங்கள் இவ்வுலக கடன்கள் தீருமட்டும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் கடுமையான துன்பம் அனுபவிக்கிறார்கள்!

புதுமை 43: அற்ப பாவமென்றாலும் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியுங்கள். அல்லது சாவான பாவம் பண்ணும் சூழ்நிலை வந்து கடைசியாய் நரகத்திற்குப் போக வேண்டிய சூழ்நிலை வரும்!

புதுமை 44: பிறரைப் பாவம் செய்யத் தூண்டுகிறவர்களுக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தில் கொடிய தண்டனை உண்டு

புதுமை 45: உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனை பூலோக வேதனைகளைவிட பல மடங்கு மிகவும் பயங்கரமானது!

புதுமை 46: அற்பப் பாவங்களுக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தில் கிடைக்கும் கொடிய தண்டனை!

புதுமை 47: வாக்கினால் செய்த பாவங்களுக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள தண்டனையும் அதற்கான பாவப் பரிகாரங்களும்! 

புதுமை 48: அற்பப் பாவங்களுக்காகக்கூட உத்தரிக்கிற ஸ்தலத்திலே வெகு காலம் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்!

புதுமை 49: இறைவனுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத குற்றத்திற்காகக் கிடைக்கும் தண்டனை!

புதுமை 50: தேவ தீர்ப்பின் கடினம் - பயங்கரம்!

புதுமை 51: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் கெஞ்சல் ஏக்கம் முறைபாடுகள்!

புதுமை 52: இறந்து போனவர்கள் எங்கே இருப்பார்களோவென்று ஆராய்வதை விட்டு விட்டு அவர்களுடைய ஆத்துமங்களுக்காக வேண்டிக்கொள்வதுதான் உத்தமம்!