இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

✠ புண்ணியப் பயிற்சிக்குரிய சில அறிவுரைகள்

1. நாம் கடைப்பிடிக்க வேண்டிய புண்ணியங்கள் எவை என்பதைத் தெரிந்து கொள்ளுதல்

2. புண்ணியங்களைத் தெரிந்துகொள்ளும் முறை

3. பொறுமை

4. வெளிப்படையான தாழ்ச்சி

5. அந்தரங்கத் தாழ்ச்சி

6. நிந்தனைகளை விரும்பி வரவேற்கத் தாழ்ச்சி நமக்குத் துணை செய்யும்

7. தாழ்ச்சியைக் கடைப்பிடிக்கையில் நம் நற்பெயரை எப்படிக் காப்பாற்ற வேண்டும்?

8. சாந்த குணம் கோபத்தைத் தணிக்கும் மருந்து

9. நம் மேலேயே காட்ட வேண்டிய சாந்த குணம்

10. கவலையும் கலக்கமுமின்றி கவனத்துடன் நம் கடமைகளைச் செய்ய வேண்டும்

11. கீழ்ப்படிதல்

12. கற்பு

13. கற்பைக் காப்பாற்றத் துணை செய்யும் அறிவுரைகள்

14. செல்வங்களின் நடுவில் மன தரித்திரம்

15. மன தரித்திரத்தைக் காப்பாற்றும் முறை

16. ஏழையான ஒருவன் ஞான செல்வங்களைச் சம்பாதிக்கும் முறை

17. வீண் நட்புகளும், தீய உறவுகளும்

18. நாணமற்ற களியாட்டங்கள்

19. உண்மையான நட்புகள்

20. உண்மையான நட்புக்கும், வீண் நட்புக்கும் உள்ள மாறுபாடு

21. தீய நட்புக்குரிய மாற்று மருந்துகள்

22. நட்புகளைப் பற்றிய சில அறிவுரைகள்

23. புலன்களின் ஒறுத்தல் முயற்சிகள்

24. மனித நட்பும், தனிமை வாழ்க்கையும்

25. கண்ணியமான முறையில் ஆடை அணிந்து கொள்ளுதல்

26. கடவுளைப் பற்றி நாம் எவ்வாறு பேச வேண்டும்?

27. நம் உரையாடல்களில் விளங்க வேண்டிய அடக்கவொடுக்கமும், பிறரிடம் காட்ட வேண்டிய வணக்கமும், மரியாதையும்

28. வீண் தீர்மானங்கள்

29. கோள்கூறல்

30. உரையாடல்களைப் பற்றிய சில அறிவுரைகள்

31. குற்றமற்ற பொழுதுபோக்குகளும், வேடிக்கைகளும்

32. தகுதியற்ற விளையாட்டுக்கள்

33. நடனம், நாடகம் முதலிய பொழுதுபோக்குகள் விலக்கப்படாதவை எனினும் ஆபத்திற்குரியவை

34. விளையாட்டுக்குரிய நேரம்

35. பெரிய செயல்களிலும், சிறிய செயல்களிலும் நாம் உறுதியுள்ளவர்களாக நடக்க வேண்டும்

36. பகுத்தறிவும், நீதியும்

37. நம் விருப்பங்கள்

38. இல்லறத்தாருக்குரிய சில அறிவுரைகள்

39. திருமணமானோரின் உள்ளார்ந்த ஒழுக்கம்

40. கைம்பெண்களுக்கு அறிவுரைகள்