ஆசிரியர்: சுவாமி சங். அந்தோணி வூல்ஃப்.
நம் திவ்ய இரட்சகருடைய ஜீவியத்தின் 33 ஆண்டுகளுக்குத் தோத்திரமாக இந்தப் பிரார்த்தனை 33 மன்றாட்டுக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மன்றாட்டிலும் நம் இரட்சகரின் ஏதாவது ஒரு இலட்சணம், அல்லது புண்ணியத்தின் மீது நம் கவனம் ஈர்க்கப்படுகிறது. ஜூன் மாதத்தின்போது, இந்த 33 மன்றாட்டுக்களிலும் உள்ள அழகிய சிந்தனைகளை நாம் தியானிப்போம்.
புத்தகம் கிடைக்குமிடம்:
மாதா அப்போஸ்தலர்கள் சபை,
ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமாதாப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில், தூத்துக்குடி-628 002. போன்: 9487609983