தமிழில் இந்தப் புத்தகம் இன்னும் அச்சிடப்படவில்லை. விசுவாசிகள் படித்து பயன்பெற மட்டுமே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பதிப்புரிமை காரணமாக வேறு தளங்களில் பகிர்வதற்கு அனுமதியில்லை.
அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள்
அர்ச். ஜான் போஸ்கோவின் சுய சரித்திர நினைவுக் குறிப்பேடுகளிலிருந்து எடுக்கப்பட்டது.
ஞானமுள்ளவர்கள் ஆகாய மண்டலத்தின் ஒளியைப் போலவும், பலரை நல்வழியில் திருப்பியவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் நித்தியத்திற்கும் பிரகாசிப்பார்கள். - தானியேல் 12:3
முதல் கனவு
பகுதி 2 : அவருடைய ஆசிரியையாகிய மாமரி
ஜான் போஸ்கோ மாதாந்திரத் தேர்வு பற்றிக் கனவு காண்கிறார்
ஆடு மேய்க்கும் பெண் பற்றிய கனவு
ஆரட்டரியின் எதிர்காலம்
மூன்று வேதசாட்சிகள்
புனித பிரான்சிஸ் சலேசியார் தேவாலயத்தின் எதிர்காலம்
இரு சிறுவர்கள் ஓர் இராட்சத மிருகத்தால் தாக்கப்படுதல் பற்றிய கனவு
ஆபத்தான சுருக்குக் கண்ணிகள்
கௌதாரியும், காடையும்
பரிசுத்ததனத்தின் விலையேறப்பெற்ற கைக்குட்டை
ஒரு கொம்புள்ள பூனை
பேய்த்தனமுள்ள ஒரு யானை
திவ்விய நற்கருணையின் எதிரி
பரிசுத்த கன்னிகையின் மேற்போர்வையின் கீழ்
மரண தூதன்
போனெட்டி காலக்கிரமப் பதிவேடு தொடர்கிறது
கோபவெறி கொண்ட காகங்களும், குணப்படுத்தும் களிம்பும்
டொன் போஸ்கோவின் அன்பிற்குரிய மாணவன் புனித டோமினிக் சாவியோ
புனித டோமினிக் சாவியோ பற்றிய ஒரு கனவு
வெல்லப்படாதவர்கள்
மிகப் பரிசுத்த கன்னி மாமரிக்கு சிறுவர்களின் பரிசுகள்
தவத்தால் பாதுகாக்கப்படும் மாசற்றதனம்
மாசற்றதனத்தின் புகழ்ச்சிகள்!
கற்பின் சுவை, அதை இழப்பவனின் நிர்ப்பாக்கியங்கள்!
மாசற்றதனத்தைக் காத்துக்கொள்ளும் வழிகள்!
திவ்விய நன்மை - மாதா பக்தி!
சம்மனசுக்களின் கீதம்!
துன்ப சோதனையின் நிலம்
இறந்தவர்களும், காயம்பட்டவர்களும்!
இறந்தவர்களும், காயம்பட்டவர்களும் - விளக்கம்
இன்னும் சில கேள்விகள்
ஒரு பேய்த்தனமுள்ள படுகுழி
தன்னை ஆபத்திற்கு உள்ளாக்குதல்
பத்துக் குன்றுகள்
மாசற்றவர்கள், பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பியவர்கள்!
இழக்கப்பட்ட மாசற்றதனம்
தேவாலயத்தில் பசாசுக்கள்!
பாம்பும், பரிசுத்த ஜெபமாலையும்!
பாம்பும், பரிசுத்த ஜெபமாலையும்! - பிரிவு 2
பதினான்கு மேஜைகள்!
ஒரு சிறிய வகை அணில்!
கோப வெறியுள்ள ஒரு நாய்!
ஒரு இராட்சத மாஸ்டிஃப் வகை நாய்!
வெளிப்படுத்தப்பட்ட மனசாட்சிகள்!
இராட்சத மிருகங்களின் கூட்டம்!
சிவப்புக் குதிரை!
ஒரு பயங்கரமான அசுர மிருகம்!
மர்மமான திராட்சைச் செடி!
இலைகளை மட்டுமே கொண்டிருந்த திராட்சைச் செடி!
அதிகம் அழுகிய திராட்சைகள்!
ஒரு பயங்கரமுள்ள ஆலங்கட்டிப் புயல்!
நரகத்திற்குச் சென்று திரும்பி வருதல்!
அகன்ற சாலை!
கத்திகள்!
முட்கள் - நடக்க மிக சிரமமான வழி!
பிரமாண்டமான கட்டடம்!
கீழ்நோக்கி விரைந்தோடி வந்த சிறுவர்கள்!
நிறைய ஆன்மாக்கள் நித்திய அழிவுக்கு உள்ளாவதன் காரணம்!
நரகத்திற்குள் நுழைதல்!
ஓர் ஒடுக்கமான, பேரச்சம் தருகிற நடைபாதை!
இன்னும் பல சிறுவர்கள் வந்து விழுகிறார்கள்!
கடவுளின் இரக்கம் நிந்திக்கப்படுகிறது!
அணைக்க முடியாத நெருப்பு!
உலகக் காரியங்களின்மீது பற்றுதல்!
கீழ்ப்படிதல்!
நரகத்தின் சுவரைத் தொடுதல்!
ரோஜாச் செடிப் பந்தல் (ரோஜாக்களும், முட்களும்)!
சலேசிய சபையின் போராட்டங்கள்!
தாவரங்களை அழிக்கும் செடிப் பேன் பூச்சி!
எருதும், வண்டிகளும், ஆணிகளும்!
கர்ச்சிக்கும் எருதும், தாழ்ச்சியும்!
காட்டுத்தனமான எருதுகளும், திவ்விய நற்கருணையும்!
சலேசிய சபையின் எதிர்கால வெற்றிகளும், அவற்றை அடைவதற்கான நிபந்தனைகளும்!
சபையின் செழிப்பான வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி எதிர்க்கப்பட வேண்டிய தீமைகள்!
முதல் வேதபோதகக் கனவு (1872)
அர்ஃபக்ஸாத்தின் தேவதூதர் (இரண்டாவது வேதபோதகக் கனவு)
சலேசிய வேதபோதகங்களின் எதிர்காலம் (ஐந்தாவது வேதபோதகக் கனவு)
கடலில் தோன்றிய இரு தூண்கள்
கல்வி பற்றி டொன் போஸ்கோ எழுதிய ஒரு கடிதம்!
நன்றி: இந்த புத்தகத்தை பதிவிட உரிமை வாங்குவதற்குரிய நிதியுதவியை வழங்கிய திரு.ஆனந்த் இராஜேந்திரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.