தமிழில் இந்தப் புத்தகம் இன்னும் அச்சிடப்படவில்லை. விசுவாசிகள் படித்து பயன்பெற மட்டுமே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பதிப்புரிமை காரணமாக வேறு தளங்களில் பகிர்வதற்கு அனுமதியில்லை.
முன்னுரை
அறிமுகம்
பரிசுத்த வேதம் சார்ந்த கண்ணோட்டத்தில் மாமரியைப் பற்றிய அறிவு
தப்பறையின் வரலாறு
தனிமனிதனின் மீதும், மனுஷீகத்தின் மீதும் இருக்கிற ஒரே கடமை
பிரபஞ்சத்தைப் பற்றிய தெய்வீகத் திட்டத்தில் மாமரியின் பங்கு
அத். 1: பிரபஞ்சத்தைப் பற்றிய தெய்வீகத் திட்டம்
பிரிவு 1. சர்வேசுரன் பிரபஞ்சத்தைப் படைத்தபோது, அவரது தெய்வீக மனதில் ஒரு திட்டம் இருந்ததா?
பிரிவு 2. சர்வேசுரன் பிரபஞ்சத்தைப் படைத்தபோது, அவரது தெய்வீக விருப்பம்!
பிரிவு 3. இந்த நோக்கத்திற்கான நிபந்தனைகள்!
பிரிவு 4. இந்தப் பிரச்சினைக்கான தீர்வு: மனிதாவதாரமும், அதன் நிபந்தனைகளும்!
பிரிவு 5. மனிதாவதாரத்திற்கான காரணங்கள்!
பிரிவு 6. கடவுளைப் பொறுத்த வரை மனிதாவதாரத்தின் விளைவுகள்!
பிரிவு7. சிருஷ்டிக்கப்பட்ட ஆட்களைப் பொறுத்த வரை மனிதாவதாரத்தின் விளைவுகள்!
பிரிவு 8. வீழ்ச்சியும் மீட்பும்!
அத். 2 இது வரை நாம் தியானித்தவற்றிற்கும் மாமரிக்கும் உள்ள தொடர்பு
பிரிவு 1 ஏற்கெனவே உலகிலுள்ள மனித இனத்திலிருந்து வார்த்தையானவர் மனித சுபாவத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம்
பிரிவு 2 ஒரு கன்னித் தாயாரிடமிருந்து வார்த்தையானவர் மனித சுபாவத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம்
பிரிவு 3 மாமரி முன்குறிக்கப்படுதல்
அத். 3 மாமரி சர்வேசுரனுடைய மாதாவாக எப்படி இருக்க முடியும் என்பது பற்றி!
பிரிவு 1 இதிலுள்ள பிரச்சினை பற்றிய அறிக்கை
பிரிவு 2 கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஐக்கியத்தின் பல்வேறு தரநிலைகள்
பிரிவு 2 பிரச்சினைக்கான தீர்வு
பிரிவு 1 நேரடி ஒத்துழைப்பிற்கான சாத்தியம்
பிரிவு 2 மூன்றாவது அம்சம் இருப்பதற்கான சாத்தியம்
பிரிவு 3 இந்த ஒத்துழைப்பின் அவசியம்
பிரிவு 2 மாமரிக்கு இவற்றைப் பொருத்திப் பார்த்தல்
நன்றி: இந்த புத்தகத்தை பதிவிட உதவிய திரு.மகிபன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.