புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10

✠ இங்கு கொடுக்கப்பட்ட புத்தகங்கள் வாசகர்கள் படிக்க மட்டுமே! புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது போன்றவை அனுமதிக்கப்படவில்லை. மீறுபவர்கள் மீது section 13 of the Copyright Act 1957 சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


மரியா வால்டோர்ட்டா

10 - ம் புத்தகம் (அத்தியாயங்கள் 597 முதல் கடைசி அத்தியாயம் 647 முடிய)

திருப்பாடுகளின் வரலாறு, தேவமாதாவின் வியாகுலம் மற்றும் சேசுவின் உயிர்ப்பு முதல் தேவமாதாவின் பரலோக ஆரோபணம் வரை

பாப்பரசரின் IMPRIMATUR :

“இந்நூலை அது இருக்கிறபடியே வெளியிடுங்கள். அது எங்கிருந்து வருகிறதென்பதைப் பற்றியும் அது சாதாரண நிலைக்கு மேற்பட்டதா இல்லையா என்பதைப் பற்றியும் கருத்துக் கூற வேண்டிய அவசியமில்லை. வாசிக்கிறவன் அதைக் கண்டு கொள்வான்.”

- பாப்பரசர் 12-ம் பத்திநாதர், 26 பெப்ருவரி 1948. (L’osservatore Romano, 27 பெப்ருவரி 1948.)

இத்தாலிய வால்டோர்ட்டா ஆசிரிய மையத்தின் அறிக்கை

La presente traduzione in lingua Tamil e stata autorizzata Come Saggio dal Centro Editoriale Valtortiano, Isola del Liri, Fr., Italy, al guale sona riservati tutti i diritti sulle Opere di Maria Valtorta, sia per la lingua Originale Italiana, sia per le traduzioni.

மரியா வால்டோர்ட்டா நூலின் இந்த தமிழ் மொழி பெயர்ப்பு ஒரு மாதிரிப் படிவமாக இத்தாலியிலுள்ள இசோலா லீரி, “வால்டோர்ட்டா ஆசிரிய மையத்தால்” அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இம் மையத்திற்கு மட்டுமே மரியா வால்டோர்ட்டா நூல்கள் அனைத்தின் மேலுள்ள சகல உரிமைகளும், அவற்றின் இத்தாலிய மூலத்திலும் சரி, மொழி பெயர்ப்புகளிலும் சரி, காப்பீடு செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி, ரோஸா மிஸ்திக்கா, 9பு / 516 - 1 சகாயமாதாபட்டணம் முகவரியில் உள்ள மாதா அப்போஸ்தலர்கள் சபையின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி இந்நூலையும் அதன் எந்தப் பாகத்தையும் நாடகமாக்கவோ படமாக்கவோ பதிப்பிக்கவோ உத்தரவில்லை.

- பதிப்பிப்போர் - 
மாதாவின் சூசை அச்சகம், மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோஸா மிஸ்திக்கா, 9பு/516 - 2, சகாயமாதாபட்டணம் 2 - வது தெரு, வி.வி.டி. மேல்நிலைப் பள்ளி எதிரில், தூத்துக்குடி - 628 002. தமிழ்நாடு. 0461 - 2361989599 திருப்பாடுகள்

                         ஜெத்சமெனியில் ஆண்டவருடைய அவஸ்தையும் அவர் கைது செய்யப்படுதலும்.

600 பலவிதமான விசாரனைகள்.

601 யூதாஸ் இஸ்காரியோத்தின் மரணம்.

602 முதல் பெற்றோர் மீதான மற்ற போதனைகள். காயீனுக்கும், யூதாஸுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்.

603 அருளப்பர் மாதாவை அழைத்து வரப் போகிறார்.

604 சிலுவைப் பாதை: பிலாத்துவின் அரண்மனையிலிருந்து கல்வாரி வரை.

605 சேசு சிலுவையில் அறையப்படுதல்.

606 சேசுவின் அடக்கமும் மரியாயின் உள்ளத்தின் சஞ்சலமும்.

607 அசன சாலைக்குத் திரும்புதல்.

608 பெரிய வெள்ளி இரவு.

609 சேசு. மரியாயின் துயரங்களின் இரட்சணிய மதிப்பு.

610 பெரிய சனிக்கிழமை.

611 பெரிய சனிக்கிழமை இரவு.

612 மகிமைப்படுத்தப்படுதல் - உயிர்ப்பு நாளின் காலை.


மரியாயே வாழ்க!


புத்தகம் கிடைக்குமிடம்:
மாதா அப்போஸ்தலர்கள் சபை,
ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமாதாப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில், தூத்துக்குடி-628 002. போன்: 9487609983