புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்

✠ இங்கு கொடுக்கப்பட்ட புத்தகங்கள் வாசகர்கள் படிக்க மட்டுமே! புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது போன்றவை அனுமதிக்கப்படவில்லை. மீறுபவர்கள் மீது section 13 of the Copyright Act 1957 சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

தமிழில் இந்தப் புத்தகம் இன்னும் அச்சிடப்படவில்லை. விசுவாசிகள் படித்து பயன்பெற மட்டுமே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பதிப்புரிமை காரணமாக வேறு தளங்களில் பகிர்வதற்கு அனுமதியில்லை.

கத்தோலிக்கப் பாரம்பரிய 
இலத்தீன் பூசை விளக்கம்

சூரியன் உதயம் தொட்டு அஸ்தமனம் வரைக்கும் நமது திருநாமம் சனங்கள் நடுவில் மகத்தானதாயிருக்கின்றது; எவ்விடத்தும் பலியிடப்பட்டும், நமது நாமத்துக்குச் பரிசுத்த பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வருகின்றது; ஏனெனில், நமது நாமம் சனங்களுக்குள் (அவ்வளவு) சிறந்ததாயிருக்கின்றது என்கிறார் சேனைகளின் ஆண்டவர் (மலாக். 1:11).

''வெள்ளாட்டுகிடாய்கள், காளைகள் இவைகளின் இரத்தமும், தீட்டுப் பட்டவர்களின் மேல் தெளிக்கப்படுகிற கிடாரியின் சாம்பலும், மாம்ச அசுத்தத்தை நீக்கி, அவர்களைச் சுத்தப்படுத்துமானால், நாம் ஜீவந்தர கடவுளைச் சேவிக்கும்படிக்கு இஸ்பிரீத்து சாந்துவினால் மாசில்லாத பலியாகத் தம்மைத் தாமே சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்த கிறீஸ்துநாதருடைய இரத்தம் எவ்வளவோ அதிகமாய் நம்முடைய மனச்சாட்சிகளைச் செத்த கிரியைகளினின்று சுத்திகரிக்கும்!" (எபிரேயர். 9:13-14).


திவ்விய பலிபூசையின் தன்மை

கிறீஸ்துநாதர் தந்த புனிதப் பலி

அப்போஸ்தலர்களுக்குப் பூசை வைக்கும் வழக்கம் இருந்தது

திவ்விய பலிபூசைக்கு மோசமான எதிரி

திவ்விய பலிபூசையின் உன்னத மகத்துவம்

தேவாலயங்கள் அர்ப்பணிக்கப்படுதல்

பலி பீடம் அர்ப்பணிக்கப்படுதல்

நம் தேவாலயங்கள் கடவுளின் இல்லம்

குருத்துவப் பட்டங்களை வழங்கும் முறை

பரிசுத்த பூசைப்பலியின் உன்னத மகத்துவம்

பூசைக்கு அத்தியாவசியமானவைகளை அலட்சியம் செய்யும் குருவானவர் ஒரு கனமான பாவம் கட்டிக் கொள்கிறார்

பூசை நிறைவேற்றும் குருவானவர் செய்யக் கடமைப்பட்டுள்ள செயல்முறைகள்

புதிய ஏற்பாட்டின் மாபெரும் பிரதான குருவானவர்

ஆதிக் கிறீஸ்தவர்கள் பூசையைத் தவிர்ப்பதை விட, தங்கள் உயிரை இழக்கவும் தயாராக இருந்தார்கள்

பூசையில் ஒப்புக்கொடுக்கப்படும் திவ்விய பலியின் விலையேறப்பெற்ற தன்மை

பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு கையளித்து ஒப்புக்கொடுக்கும் விலை மதிக்கப்படாத பலி

நம் அன்னையின் சிற்றாலயத்தைக் கிறீஸ்துநாதர் தாமே அர்ச்சித்தார்

திவ்விய பலிபூசையின் பரம இரகசியங்கள்

திவ்விய பலிபூசையின் மட்டில் மேலதிகமான பக்தியைத் தூண்ட உதவும் அற்புதமான சம்பவம்

பழைய ஏற்பாட்டில் நம் பூசையின் பல வகையான முன்னடையாளங்களாக இருந்தவை எப்படி நிறைவேறுகின்றன

நம் ஆண்டவருடைய வாழ்வு மற்றும் திருப்பாடுகளின் முக்கியமான பரம இரகசியங்கள் மீண்டும் நிகழ்கின்றன

உலக முடிவு வரைக்கும் நம் இரட்சகர் அல்லும் பகலும் நம்மோடு இருப்பதற்கான முக்கியக் காரணங்கள் என்ன?

பக்தியோடு பூசை காண்பதால் பெற்றுக்கொள்ளப்படும் 77 வரப்பிரசாதங்களும், பலன்களும் (01-20)

பக்தியோடு பூசை காண்பதால் பெற்றுக்கொள்ளப்படும் 77 வரப்பிரசாதங்களும், பலன்களும் (21-40)

பக்தியோடு பூசை காண்பதால் பெற்றுக்கொள்ளப்படும் 77 வரப்பிரசாதங்களும், பலன்களும் (41-60)

பக்தியோடு பூசை காண்பதால் பெற்றுக்கொள்ளப்படும் 77 வரப்பிரசாதங்களும், பலன்களும் (61-77)

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் தமது மனிதாவதாரத்தைப் புதுப்பிக்கிறார்.

கிறீஸ்துநாதர் எந்த விதத்தில் தமது மனிதாவதாரத்தைப் புதுப்பிக்கிறார்? இந்தச் செயலில் அவர் நிகழ்த்தும் அற்புதங்கள் என்னென்ன?

பக்தியோடு பூசை செய்கிற அல்லது காண்கிற அனைவருக்கும் அந்தப் பரலோக செல்வங்கள் அனைத்தையும் அவர் பகிர்ந்தளிக்கிறார்

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் தமது பிறப்பைப் புதுப்பிக்கிறார்

கிறீஸ்துநாதரின் பிறப்பு ஞான முறையில் பூசையில் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது

திவ்விய சேசு தம் சரீர வடிவத்தில் விசுவாசிகளில் சிலரால் மட்டுமின்றி, அஞ்ஞானிகளாலும் காணப்பட்டிருக்கிறார்

நம் ஆண்டவரின் பிறப்பின் புதுப்பித்தலால் பரலோகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியும், பூலோகத்திற்குக் கொண்டு வரப்படும் ஆசீர்வாதங்களும்

திவ்விய பலிபூசையில் ஆண்டவரின் பிறப்பின் அனுதினப் புதுப்பித்தலால் உலகத்தினுள் கொண்டு வரப்படும் வாக்குக்கெட்டாத ஆசீர்வாதங்கள்

தமது தாழ்ச்சியில் சேசுக் கிறீஸ்துநாதர் திவ்விய பலிபூசையில் அதை நிறைவேற்றுபவருக்குக் கீழ்ப்படிபவராக ஆகிறார்

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் தமது பூலோக வாழ்வைப் புதுப்பிக்கிறார்

நமதாண்டவர், பூமியின் மீது தாம் வாழ்ந்த வாழ்வின் பரம இரகசியங்களை மீண்டும் நிகழச் செய்யும் முறை

மோட்சத்தில் உண்டாகும் மகிழ்ச்சியை விடவும் ஒப்பற்ற அளவுக்கு மிக அதிகமான மகிழ்ச்சி ஒரே ஒரு பூசையின் காரணமாக உண்டாகிறது

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் தமது பரிந்து பேசுதலைப் புதுப்பிக்கிறார்

கிறீஸ்துநாதர் தமது ஜெபத்தின் வல்லமையை அதிகரிக்குமாறு, அவர் தம்மைத்தாமே கடவுளுக்குப் பலியாக்குகிறார்

ஆசீர்வதிக்கப்பட்ட திவ்விய கன்னிகையின் இரட்சணியத்தைப் பற்றிய வாக்களிப்பு

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் தமது திருப்பாடுகளைப் புதுப்பிக்கிறார்

கிறீஸ்துநாதர் திவ்விய பலிபூசையில் ஒவ்வொரு நாளும் மக்களுக்காகப் பலியாக்கப்படுகிறார்

செம்மறிப்புருவையானவர் பரம இரகசிய முறையில் ஒவ்வொரு பூசையிலும் புதிதாகப் பலியாக்கப்படுகிறார்

நிஜத்திலும் கிறீஸ்து நாதரின் துன்பங்களும், மரணமும் மீண்டும் நிகழ்த்தப்படும் பலிச்செயலாக இருக்கிறது

கிறீஸ்துநாதர் ஏன் திவ்விய பலிபூசையில் தமது திருப்பாடுகளைப் புதுப்பிக்கிறார் என்பதற்கான காரணம்

மற்றொரு காரணம், சிலுவையின் மீது தம்மைத் தாமே பலியாக்கியதன் பலன்களை நமக்குத் தருவதாகும்

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதரின் மரணம் புதுப்பிக்கப்படுகிறது

நம் மீட்பர் எப்படித் தமது கொடூர மரணத்தைப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு முன்பாகவும், இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனுக்கு முன்பாகவும் வைக்கிறார்?

கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளின் இந்த மறு நிகழ்வு, சர்வ வல்லபரான சர்வேசுரனுக்கு எப்படி ஏற்புடையதாக இருக்கிறது?

பக்தியோடு பூசை காண்பதன் மூலம் நம் பாவங்களுக்குரிய தண்டனையை பெருமளவுக்கு நம்மிடமிருந்து அகற்றி விடலாம்

திவ்விய பலிபூசையில் கிறிஸ்துநாதரின் இரத்தம் சிந்துதல் புதுப்பிக்கப்படுகிறது.

கிறிஸ்துநாதரின் திருஇரத்தம் திவ்விய பலிபூசையில் நம்மீது தெளிக்கப்படும் விதம்.

திருஇரத்தம் நமக்காகப் பரிந்துபேசும் விதம்.

திவ்விய பலிபூசை அதியுன்னதமான சர்வாங்கத் தகனப்பலியாக இருக்கிறது.

திவ்விய பலிபூசை அதியுன்னத பக்திக்குரிய புகழ்ச்சிப் பலியாக இருக்கிறது.

திவ்விய பலிபூசை அதியுன்னத மேன்மையுள்ள நன்றிப்பலியாக இருக்கிறது.

திவ்விய பலிபூசை அதியுன்னத பலனுள்ள பரிகார பலியாக இருக்கிறது.

திவ்விய பலிபூசை மகா வல்லமையுள்ள பாவப் பரிகார பலியாக இருக்கிறது.

திவ்விய பலிபூசை பாவமன்னிப்பைச் செயல்படுத்தும் முறையும், இறுகிப்போன பாவிகளின் மனந்திரும்புதலும்.

திவ்விய பலிபூசையின் மூலம் அற்பப் பாவங்களும் அகற்றப்படுகின்றன.

திவ்விய பலிபூசை மிக முழுமையான பாவப் பரிகாரமாக இருக்கிறது.

ஒரு பூசையால் நீக்கப்படக் கூடிய தற்காலிகத் தண்டனையின் அளவு.

திவ்விய பலிபூசை பரிசுத்த ஆவியானவரின் மகா பக்திக்குரிய செயலாக இருக்கிறது.

திவ்விய பலிபூசை கடவுளின் திருமாதாவுக்கும், புனிதர்களுக்கும் அனைத்திலும் மேலான மகிழ்ச்சியைத் தருகிறது.

திவ்விய பலிபூசை புனிதர்களின் அனைத்திலும் அதிக இனிய மகிழ்ச்சியாக இருக்கும் விதம்.

திவ்விய பலிபூசை விசுவாசிகளுக்கு அனைத்திலும் பெரிய நன்மையாக இருக்கிறது.

திவ்விய பலிபூசை பூலோகத்தில் நமக்கு வரப்பிரசாத அதிகரிப்பையும், மறு உலகில் மகிமையின் அதிகரிப்பையும் பெற்றுத் தருகிறது.

திவ்விய பலிபூசை நம் பாகமாக இருக்கப்போகிற பரலோக மகிமையை அதிகரிக்கிறது.

ஆசை நன்மை

திவ்விய பலிபூசை மரிக்கிறவர்களுக்கு மிக உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.

திவ்விய பலிபூசை மரித்தவர்களுக்குத் தவறாத உதவியாக இருக்கிறது.

திவ்விய பலிபூசையில் பங்குபெறுபவர்களுக்காக குருவானவரும், தேவதூதர்களும் ஜெபிக்கும் முறையும், அளவும்.

எல்லாப் பூசைகளும் சம அளவு மதிப்புள்ளவையா?

திவ்விய பலிபூசை நேரத்தில் சம்மனசுக்கள் நமக்காக எப்படி ஜெபிக்கிறார்கள்?

திவ்விய பலிபூசை நம் வேலையைத் தடை செய்யாமல், அதைக் கொண்டு நமக்கு உதவுகிறது.

சரியான முறையில் திவ்விய பலிபூசை ஒப்புக்கொடுப்பதன் மூலம் ஒரு பெரும் பேறுபலன் சம்பாதிக்கப்படுகிறது.

திவ்விய பலிபூசை கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்படும் பலிப்பொருளானவரின் அளவற்ற மதிப்பு.

ஒரே சமயத்தில் பல திவ்விய பலிபூசைகள் காண்பது தொடர்பான சில நடைமுறை யோசனைகள்.

அனுதினமும் திவ்விய பலிபூசை காண ஓர் அறிவுறுத்தல்.

அர்ச்சியசிஷ்டவர்களின் முன்மாதிரிகை அனுதினமும் திவ்விய பலிபூசை காண நமக்குத் தூண்டுதலாக இருக்க வேண்டும்.

பக்தியோடு திவ்விய பலிபூசை காண ஓர் அறிவுறுத்தல்.

தேவநற்கருணை எழுந்தேற்றத்தின்போது அநுசரிக்கப்படவேண்டிய பக்தி முயற்சிகள்.

தேவ வசீகரத்திற்குப் பிறகு நம் நடத்தை எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி.

திவ்விய பலிபூசை காணும்போது நாம் கொண்டிருக்க வேண்டிய வணக்க உணர்வு.

திவ்விய பலிபூசைச் சடங்குகளும், அவை குறித்துக்காட்டும் காரியங்களும்.

திவ்விய பலிபூசையின் அறிமுகப் பகுதி, அல்லது ஞானஸ்நான ஆயத்தக்காரர்களின் பூசை.

திவ்விய பலிபூசையின் முதல் அத்தியாவசியப் பகுதி - ஒப்புக் கொடுத்தல்.

திவ்விய பலிபூசையின் இரண்டாவது அத்தியாவசியப் பகுதி - தேவ வசீகரம்.

திவ்விய பலிபூசையின் மூன்றாவது அத்தியாவசியமான பாகம் - திவ்விய நன்மை உட்கொள்ளுதல்.

மரித்தோருக்கான பூசைகளின் சடங்குகள்.இந்த புத்தகம் நமது இணையத்தில் வெளிவர உதவிய தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...