புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

✠ சத்திய வேதம் 1834

✠ இங்கு கொடுக்கப்பட்ட புத்தகங்கள் வாசகர்கள் படிக்க மட்டுமே! புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது போன்றவை அனுமதிக்கப்படவில்லை. மீறுபவர்கள் மீது section 13 of the Copyright Act 1957 சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.1-ம் அதிகாரம்-வேதமொன்றிருத்தல் அவசியம்


யூதவேதத்தின் பேரில்

பழைய ஏற்பாட்டின் எல்லா நூல்களும் விசேஷமாய் மோசேசின் பஞ்சாகமமும் உண்மையானவை என்பதின்பேரில்

யூதவேதம் தெய்வீகமானது என்பதற்குரிய அத்தாட்சிகளின் பேரில்

கிறீஸ்துவேதத்தின் பேரில்

புதிய ஏற்பாட்டு நூல்கள் எல்லாம் உண்மையான சம்பவங்களையே அடக்கியிருக்கின்றன

கிறீஸ்துவேதம் தெய்வீகமானதென்பதை யேசுநாதரும் அவருடைய சீஷர்களுஞ் செய்த அற்புதங்களாற் பெறப்படும் அத்தாட்சி

கிறீஸ்துவேதம் தெய்வீகமானதென்பதை தீர்க்கதரிசனங்களாற் பெறப்படும் அத்தாட்சி

கிறீஸ்துவேதம் தெய்வீகமானதென்பதை கிறீஸ்துவேதத்தின் மேம்பாட்டாற் பெறப்படும் அத்தாட்சி

கிறீஸ்து வேதத்தின் தாபகத்தினாலும் விருத்தியாலும் பெறப்படும் அத்தாட்சி

4-ம் அதிகாரம்-யேசுநாதருடைய மெய்யான திருச்சபை

யேசு நாதருடைய மெய்யான திருச்சபை

மெய்யான திருச்சபையின் அறிகுறிகளின்பேரில்

திருச்சபை ஏகமானது

திருச்சபை பரிசுத்தமானது

திருச்சபை சாதாரணமானது

திருச்சபை அப்போஸ்தொலிக்கமானது

கத்தோலிக்குச் சபை ஒன்றே யேசுநாதருடைய மெய்யான திருச்சபை

கத்தோலிக்கு திருச்சபை மாத்திரம் பரிசுத்தமாய் இருக்கின்றது

கத்தோலிக்கு திருச்சபை மாத்திரம் சாதாரணமாய் இருக்கின்றது

கத்தோலிக்கு திருச்சபை மாத்திரம் அப்போஸ்தொலிக்கமாய் இருக்கின்றது

திருச்சபைக்குப் புறம்பாக ஆத்தும ஈடேற்றமில்லை


2. திருச் சபையின் அதிகாரம். 

3. திருச்சபைத் தலைவர். 

4. திருச்சபையின் அவயவங்கள். 

5-ம் அதிகாரம்-விசுவாசம்

1. விசுவாசத்தின் தன்மை. 

2. விசுவாசத்தின் விஷயம். 

3. விசுவாசத்தின் முகாந்திரம். 

4. விசுவாசத்திற்கு அதிகாரியாய் உள்ளவர்கள். 

6-ம் அதிகாரம்-அர்ச்.தமதிரித்துவ பரம இரகசியம் 7-ம் அதிகாரம் சிருட்டிப்பு

1. உலகத்துக்கு ஓர் ஆரம்பம் உண்டா? 

2. உலகத்தைச் சிருட்டித்தவர் யார்? 

3. சருவேசுரன் அதை எப்படிச் சிருட்டித்தார்? 

4. எவ்வளவு காலத்துக்குள் சிருட்டித்தார்? 

5. எப்போது சிருட்டித்தார்? 

6. ஏதுக்காக சிருட்டித்தார்? 

8-ம் அதிகாரம்-தேவதூதரும் மனிதரும்9-ம் அதிகாரம்-மனிதனுடைய கேடும், சென்மபாவமும் இரக்ஷகரைப்பற்றிய வாக்குத்தத்தமும் 

1. அக்கேட்டின் வரலாறு. 

2. அக்கேட்டினால் விளைந்த பயன்கள். 

10-ம் அதிகாரம்-மனுஷாவதாரப் பரம இரகசியம்

1. மனுஷாவதாரம் உண்டென்பது. 

2. மனுஷாவதாரப் பரம இரகசியத்தின் இயல்பு. 

3. யேசுக்கிறிஸ்துவின் மாதாவாகிய அர்ச். கன்னிமரியம்மாள். 

11-ம் அதிகாரம் - யேசுக்கிறீஸ்துநாதரின் பேரில்

1. யேசுக்கிறிஸ்து நாதரின் பிறப்பும் சீவியமும். 

2. அவரது மரணம். 

3. இரக்ஷணியப் பரம இரகசியம். 

4. உத்தானமும் ஆரோகணமும். 

12-ம் அதிகாரம்-இஸ்பிரீத்துசாந்துவின் ஆகமனமும் திருச்சபையின் ஸ்தாபகமும் 13-ம் அதிகாரம்- அர்ச்சியசிஷ்டர்களுடைய ஐக்கியப் பிரயோசனம்

1. ஐக்கியப் பிரயோசனமாவது என்ன? 

2. அதற்கு விஷயமாயுள்ள நன்மைகள் எவை? 

3. அதற்குப் பங்காளிகளாய் இருப்பவர்கள் யார்? 

4. பங்காளிகளாய் இருப்பதற்குச் செய்யவேண்டியவைகள் எவை? 

14-ம் அதிகாரம்-வரப்பிரசாதம்

1. வரப்பிரசாதத்தின் அவசியம். 

2. பலவித வரப்பிர சாதங்களின் பேரில். 

3. வரப்பிரசாதத்தால் விளையும் பயன். 

15-ம் அதிகாரம்-மனிதனுடைய கடைசி முடிவுகளின் பேரில் 16-ம் அதிகாரம்-பொது உத்தானழம் பொதுத் தீர்வையும் 17-ம் அதிகாரம் - கிறீஸ்தவனின் அடையாளங்களின் பேரில்