புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி

✠ இங்கு கொடுக்கப்பட்ட புத்தகங்கள் வாசகர்கள் படிக்க மட்டுமே! புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது போன்றவை அனுமதிக்கப்படவில்லை. மீறுபவர்கள் மீது section 13 of the Copyright Act 1957 சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.முகவுரை

முன்னுரை

பரிசுத்த கன்னிமரியாயின் மீது பக்தி கொள்வதன் அவசியம்

கடவுளின் மனித அவதாரத்தில் மரியாயைப் பயன்படுத்த அவர் சித்தங்கொண்டார்

ஆன்மாக்களின் அர்ச்சிப்பில் மரியாயைப் பயன்படுத்துவது கடவுளின் விருப்பம்

இரட்சிப்படைய விரும்புகிறன் மாமரி மீது உறுதியான விசுவாசம் கொள்வானாக

மாதா நம் இருதயங்களின் அரசி

மாதா மீது பக்தி கொண்டிருப்பது இரட்சண்யம் அடைய எல்லோருக்கும் தேவையானது

ஒரு சிறந்த உத்தம நிலைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு மாதா மீது பக்தி அதிக தேவையாயிருக்கிறது

பிந்திய காலங்களில் மாதா வகிக்கும் தனிச்சிறந்த பாகம்

பிந்திய காலங்களில் அப்போஸ்தலர்கள்

மாதா மீது கொள்ளும் பக்தியின் இறுதி நோக்கு சேசு கிறீஸ்துவே

சேசுவுக்கும் மரியாயிக்கும் அவர்களுடைய அடிமைகளைப் போல நாம் உரிமையாயிருக்கிறோம்

நம்மிடமிருக்கும் தீமைகள் யாவற்றையும் நாம் நீக்கி விட வேண்டும்

நம் மத்தியஸ்தரான சேசு கிறீஸ்துவிடம் செல்ல நமக்கு ஓர் மத்தியஸ்தர் தேவை

கடவுளிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட வரப்பிரசாதங்களையும் பொக்கிஷங்களையும் காப்பாற்றுவதும் நமக்கு மிகவும் கடினமாகும்

மரியாயின் மீது உண்மைப் பக்தியைத் தெரிவுசெய்தல்

மரியாயின் தவறான பக்தர்களும் தவறான பக்தி முயற்சிகளும்

விமர்சனப் பக்தர்கள்

உண்மை பற்றித் தடுமாறும் பக்தர்கள்

வெளி ஆசாரப் பக்தர்கள்

துணிந்த பக்தர்கள்

நிலையற்ற பக்தர்கள், கள்ளப் பக்தர்கள், சுய நலப் பக்தர்கள்

மாதாவின் மீது உண்மைப் பக்தி (உள்ளரங்கமானது, கனிவுள்ளது, புனிதமானது, நிலைத்தது, சுய நலமற்றது)

மாதா மீது உண்மையான பக்தி முயற்சிகள் - முக்கியமான உள்ளரங்க வெளியரங்க பக்தி முயற்சிகள்

உத்தமமான பக்தி முயற்சியைத் தெரிந்து கொள்ளுதல்

உத்தம விதமாய் நம்மை முழுவதும் மாதாவுக்கு அர்ப்பணம் செய்தல்

புனித ஞானஸ்நானத்தின் வாக்குறுதிகளின் உத்தமமான புதுப்பித்தல்

சில மறுப்புகளுக்குப் பதில்

இப்பக்தி முயற்சியால் நாம் கடவுளுடைய ஊழியத்திற்கு நம்மை முழுவதுமாக கையளிக்கிறோம்

இப்பக்தி முயற்சியால் சேசு கிறீஸ்துவும், பிதாவுமே நமக்குக் காட்டியுள்ள முன்மாதிரிகையை நாம் பின்பற்றுகிறோம். தாழ்ச்சியையும் கைக் கொள்ளுகிறோம்.

நம் தேவ அன்னையின் சலுகைகளை இப்பக்தி முயற்சி நமக்கு அடைந்து கொடுக்கிறது.

மாதா நம் நற்செயல்களை தூய்மைப்படுத்தி அவற்றை அழகுபடுத்தி தன் திருக்குமாரனுக்கு ஏற்புடையதாகச் செய்கிறார்கள்.

கடவுளுக்கு அதிக மகிமையளிப்பதற்கு இந்தப் பக்தி முயற்சி மிகச் சிறந்த வழியாயிருக்கிறது

இப்பக்தி முயற்சி ஒரு இலகுவான வழி

இப்பக்தி முயற்சி ஒரு கிட்டத்து வழி

இப்பக்தி முயற்சி ஒரு உத்தம வழி

இப்பக்தி முயற்சி ஒரு பாதுகாப்பான வழி

இப்பக்தி முயற்சி பெரிய அந்தரங்க விடுதலையளிக்கிறது

இப்பக்தி முயற்சியால் நாம் நம் அயலாருக்கு அதிகமான நன்மை செய்கிறோம்

இறுதி வரை நிலை நிற்க இப்பக்தி முயற்சி ஒரு வியக்கத்தக்க வழியாயிருக்கிறது

இவ்வுத்தம பக்தியின் வேதாகம உருவகங்கள் - ரபேக்காளும் யாக்கோபும்

யாக்கோபுடைய வரலாற்றின் பொருள்

ஏசா தண்டனைத் தீர்ப்படைந்தவர்களின் முன் அடையாளம்

யாக்கோபு-முன் குறிக்கப்பட்டவர்களின் அடையாளம்

மரியாயும் அவர்களுடைய அன்பின் அடிமைகளும் - மாதா அவர்களை நேசிக்கிறார்கள்

மாதா அவர்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் கொடுக்கிறார்கள்

மாதா அவர்களை வழி நடத்துகிறார்கள்

மாதா அவர்களை தற்காத்து பாதுகாக்கிறார்கள்

மாதா அவர்களுக்காகப் பரிந்து பேசுகிறார்கள்

இப்பக்தி முயற்சியில் பிரமாணிக்கமாயிருக்கும் ஆன்மாவில் அது ஏற்படுத்தும் ஆச்சரியமான விளைவுகள் - தன்னைப் பற்றிய அறிவும் வெறுப்பும்

மரியாயின் விசுவாசத்தில் பங்கடைதல்

தூய அன்பெனும் வரம்

கடவுள் மீதும் மாதா மீதும் பெரும் நம்பிக்கை

மரியாயின் ஆன்மாவும் உணர்வும் நமக்கு ஊட்டப் படல்

மாதா என்னும் அச்சில் நம் ஆன்மாக்கள் சேசு கிறீஸ்துவின் சாயலாக மறு உருவாக்கப்படல்

சேசு கிறீஸ்துவின் அதி மிக மகிமை

இப்பக்தி முயற்சியின் சிறப்பான நடைமுறைகள் - வெளி முயற்சிகள்

அர்ப்பணித்தலும் அதற்கு ஆயத்த முயற்சிகளும்

மரியாயின் சிறிய செபக் கிரீடத்தைச் சொல்லுதல்

சிறு இரும்புச் சங்கிலி அணிதல்

ஆண்டவரின் மனிதாவதார திரு நிகழ்ச்சி மீது விசேஷ பக்தி

அருள் நிறை மந்திரத்தின் மீதும் ஜெபமாலை மீதும் நல்ல பக்தி கொண்டிருத்தல்

மரியாயின் கீதம் (Magnificat) சொல்லுதல்

உலகத்தை வெறுத்தல்

உத்தமமாக இருக்க விரும்புகிறவர்களுக்குத் தனியான அந்தரங்கப் பக்தி முயற்சிகள்

மரியாயின் வழியாக

மரியாயுடன்

மரியாயிடத்தில்

மரியாயிக்காக


அநுபந்தம்

திவ்விய நற்கருணை உட்கொள்வதில் இப்பக்தி முயற்சியை அனுசரிப்பது எவ்வாறு


நற்கருணை உட்கொள்ளு முன்

நற்கருணை உட்கொள்ளும் போது

நற்கருணை உட்கொண்ட பின்

மனுவுரு எடுத்த தேவ ஞானமாகிய சேசு கிறீஸ்துவுக்கு மரியாயின் கரங்கள் வழியாகச் செய்யம் சுய அர்ப்பணம்மரியாயே வாழ்க!

புத்தகம் கிடைக்குமிடம்:
மாதா அப்போஸ்தலர்கள் சபை,
ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமாதாப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில், தூத்துக்குடி-628 002. போன்: 9487609983