புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

✠ ஞான யுத்தம்

✠ இங்கு கொடுக்கப்பட்ட புத்தகங்கள் வாசகர்கள் படிக்க மட்டுமே! புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது போன்றவை அனுமதிக்கப்படவில்லை. மீறுபவர்கள் மீது section 13 of the Copyright Act 1957 சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


சர்வேசுரன் மீது நம்பிக்கை வைப்பதற்கு புத்திமதிகள்

ஆத்தும சரீர தத்துவங்களின் நற்பிரயோகம்; புத்தியானது அறியாமையையும் விநோதப் பிரியத்தையும் விலக்கும் முறை

எந்தக் காரியத்தையும் நியாயமாய் நிதானித்து அறிவதற்குத் தடை செய்வதெது, உதவி செய்வதெது என்பது

நமக்கு அவசியமானதெதுவென்று அறிவதற்கு நமது புத்திக்கு வேண்டிய விஷயம்

மனதையும் நாம் செய்யும் கிருத்தியங்கள் நாடவேண்டிய கதியையும் குறித்து

மனது சகலத்திலுஞ் சர்வேசுானின் சித்தத்தை நாடுவதற்கு சில புத்திமதிகள்

மனிதனிடத்தில் இருவகை மனதுகளில் ஒன்றுக்கொன்று போராடுகின்றனவென்பது

இன்ப சுகப் பிரியத்தை விலக்கவும், புண்ணியத்தில் அப்பியாசப்படுவதற்கும் மனது செய்யவேண்டிய முயற்சிகள்

நமது மனது கீழாங்கிஷத்திற்கு அடிமையானதாகவும், அதை எதிர்த்து யுத்தஞ் செய்யத் தைரியம் அற்றதாகவும் தோன்றும்போது நாம் செய்யவேண்டியது

ஞான யுத்தஞ் செய்யும் முறை; எந்தத் துர்க்குணத்தை முதல் தாக்கவேண்டும்; எந்தப் புண்ணியத்தைக்கொண்டு அடக்கவேண்டும்

கிறீஸ்துவ போர்ச் சேவகன் எவனும் யுத்தஞ் செய்வதற்கு அறுதினமும் அதிகாலையில் ஆயத்தமாகவேண்டும்

ஆசாபாசங்களுக்கும் துர்க்குணங்களுக்கும் விரோதமாய்ச் செய்யும் யுத்தங்களில் அனுசரிக்கத்தக்க முறை

ஆசாபாசங்கள் சடுதிப்போராய் வருவிக்கும் மன ஊக்கங்களை அடக்கும் முறையாவது

மோகத்தையடக்க முறை

சோம்பலை எதிர்க்க முறை

பஞ்சேந்திரியங்களைப் புண்ணிய நெறியில் நடப்பிக்க முறை

நமது புலன்களுக்குத் தோன்றுகி றவைகளைக்கொண்டு சேசு கிறீஸ்துநாதருடைய திருச் சீவியத்தையும் திருப்பாடுகளையும் தியானிக்கத்தக்க முறை

நமது புலன்களைப் புண்ணிய நெறியில் நடப்பிக்க முறை

நாவை அடக்கும் முறை

போர்ச் சேவகன் சத்துருக்களை எதிர்க்கவேண்டுமானால் இருதய சமாதானத்தைக் குறைக்கக் கூடுமானதெதையும் விலக்கவேண்டும்

ஞான யுத்தத்தில் காயப்பட்டால் செய்யத்தக்கதாவது... 

புண்ணிய செறியை நாட ஆசித்தும் பாவத்தில் கிடப்பவர்களைப் பசாசு தந்திரஞ் செய்கிற முறை

பசாசு பாவத்தில் விழச்செய்தவர்களை செடுப்பதற்குச் செய்கிற உபாய தந்திரங்கள்

தங்கள் மனச்சாட்சியின் கெட்ட அந்தஸ்தைக் கண்டு மனந்திரும்ப ஆசிப்பவர்கள் மனந்திரும்பாதபடிப் பசாசு செய்கிற உபாய தந்திரங்கள்

புண்ணிய நெறியில் நடப்பதாகச் சிலர் வீணாய் எண்ணுவது

நாம் புண்ணியத்தை கைவிட பசாசு செய்கிற உபாயங்கள்

நமது புண்ணியங்களே நமக்கு பாவச் சமயமாகும்படிப் பசாசு நமக்கு செய்கிற உபாய தந்திரங்கள்

நமது ஆசாபாசங்களை அடக்கவும், நம்மிடத்தில் இல்லாத புண்ணியங்களை அடையவும் நாம் செய்யத்தக்க வேறு பல காரியங்கள்

ஒரு புண்ணியத்தை அடைந்த பிறகு மாத்திரம் வேறு புண்ணியத்தை அடையவேண்டும் என்பது

புண்ணியங்களை அடைவதற்குச் செய்யவேண்டிய காரியங்களும், சிலகாலம் ஒரு புண்ணியத்தை மாத்திரம் அநுசரித்து வரவேண்டும் என்பதும்

எந்தப் புண்ணியத்தை அடையவேண்டுமானாலும் இடைவிடாத கவனம் வேண்டும் என்பது

எந்நோமும் புண்ணிய நெறியில் நடந்தேற வேண்டுமென்பதால் புண்ணியப் பயிற்சி செய்யச் சமயங் கிடைக்கும்போது பின்னிடையலாகாது என்பது

புண்ணியங்களை அடைவதற்கான சமயங்களைப்பற்றியும் விசேஷமாய் அதிக பிரயாசையான சமயங்களைப்பற்றியுஞ் சந்தோஷப்பட வேண்டும் என்பது

பல சமயங்களில் ஒரே புண்ணியத்தை எப்படி அனுசரிக்கலாம் என்பது

ஒரு புண்ணியத்தை அடைவதற்கு எத்தனை காலம் வேண்டும். அந்தப் புண்ணியத்தில் செய்த விருத்திக்கு அடையாளமேதென்று சொல்லப்படும்

நாம் பொறுமையாய் அநுபவிக்கிற உபத்திரியங்கள் நீங்கும்படி ஆசிக்கலாகாதென்பதும், அந்த ஆசையை அடக்க வேண்டிய முறையும்

பசாசு நம்மிடத்தில் விமரிசையற்ற பக்தியைத் தூண்டும் போது அதன் உபாய தந்திரத்தை விலக்குவது எப்படியென்று சொல்லப்படும்

நமது துர்ச்சுபாவமானது பசாசின் தந்திரத்தோடு சேர்ந்து, பிறர் பேரில் குற்றம் நினைக்கச் செய்வதை விலக்கும் முறை

செபம்

தியானம்

தியானஞ் செய்ய ஒரு முறை

செபஞ் செய்யும்போது தியானமுஞ் செய்வதற்கு வேறொரு முறை

தேவமாதாவை வேண்டிக்கொள்ளும் முறை

பாவிகள் தேவமாதாவை முழு நம்பிக்கையுடன் இரந்து மன்றாட வேண்டிய முறை

சம்மனசுகள் அர்ச்சியசிஷ்டர்களை மன்றாடி வேண்டிக்கொள்ளும் முறை

சேசுகிறீஸ்துநாதருடைய திருப்பாடுகளைத் தியானித்து மன நேச உருக்க முயற்சிகளைப் பிறப்பிக்கும் முறை

திருச் சிலுவையைக் குறித்துத் தியானித்துச் சிலுவையில் அறையுண்ட சேசுவின் புண்ணியங்களைக் கண்டுபாவிக்கும் முறை

நற்கருணையைக் குறித்து

நன்மை வாங்கும் முறை

திவ்விய நற்கருணை வாங்குவதற்குச் செய்யத்தக்க ஆயத்தமும் தேவசிநேக உருக்க முயற்சிகளைப் பிறப்பிக்கும் முறையும்

ஆசை நன்மை வாங்கும் முறை

சர்வேசுரனுக்கு நன்றியறிந்த தோத்திரஞ் செய்யும் முறை

தன்னை முழுதுஞ் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கும் முறை

ஐம்புலன்களுக்குத் தோன்றுகிற பக்தியையும், ஞான வரட்சியையும் குறித்து

ஆத்தும சோதனையின் பேரில்

மாண பரியந்தம் ஞான யுத்தத்தில் நிலைநிற்க வேண்டும் என்பது

மாணத்தறுவாயில் நம்மைத் தாக்குகிற சத்துருக்களை எதிர்த்து யுத்தஞ் செய்வதற்கு ஆயத்த முறை

நாம் மரண அவஸ்தையாயிருக்கும்போது பசாசு செய்யும் நான்கு விதத் தந்திரங்களும், முதலாவது அவிசுவாசத் தந்திரமும் அதை ஜெயிக்கத்தக்க முறையும்

அவநம்பிக்கைத் தந்திரமும் அதை விலக்கவேண்டிய முறையும்

வீண் பெருமையை விலக்கும் முறை

மாணத்தறுவாயில் பசாசு வருவிக்கிற பல வீண் தோற்றங்களை விலக்கும் முறை சுருக்கமான தியான முறை

தேவநற்கருணைச் சந்திப்பு முறை

தேவநற்கருணைச் சக்திப்பு

தேவமாதா சந்திப்பு

இந்த புத்தகம் நமது இணையத்தில் வெளிவர உதவிய தூத்துக்குடி சகோ.மகிபன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...