இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தவறாவரத்தோடு பிரகடனம் செய்யப்பட்ட 255 கத்தோலிக்க விசுவாச சத்தியங்களின் ஓர் அட்டவணை

தவறாவரத்தோடு பிரகடனம் செய்யப்பட்ட 
255 கத்தோலிக்க விசுவாச சத்தியங்களின் 
ஓர் அட்டவணை

(தொகுத்தவர்: சங். பீற்றர் கரோற்றா சுவாமியவர்கள்)

A List Of The 255 Infallible Declared Dogma's Of The Catholic Faith

By Fr. Peter Carota


1. சர்வேசுரனுடைய தேவ சுபாவமும், அவருடைய இலட்சணங்களும்;

2. தமத்திரித்துவ சத்தியம்

3. சிருஷ்டிப்பு

4. மனிதன் படைக்கப்படுதலும், அவனுடைய சுபாவமும்

5. ஜென்மப் பாவமும், அதன் தீய விளைவுகளும்

6. சம்மனசுக்கள்

7. தேவ திருச்சுதனின் மனிதாவதாரமும், உற்பவமும், பிறப்பும்

8. மனித இரட்சணியம்

9. திவ்விய கன்னிகையின் ஒப்பற்ற வரப்பிரசாத சலுகைகள்

10. ஆத்துமத்தில் தேவ வரப்பிரசாதத்தின் செயல்பாடு

11. ஏக, பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்கத் திருச்சபை

12. அதிகார குருத்துவப் படிநிலை

13. அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதிதப் பிரயோசனம்

14. தேவத்திரவிய அனுமானங்கள்

15. ஞானஸ்நானம்

16. உறுதிப்பூசுதல்

17. திவ்ய நற்கருணை

18. திவ்ய பலிபூசை

19. பச்சாத்தாபம் அல்லது பாவசங்கீர்த்தனம்

20. அவஸ்தைப்பூசுதல்

21. குருத்துவம்

22. மெய்விவாகம்

23. மனிதனின் இறுதிக்கதி: மரணம், மோட்சம், உத்தரிக்கிற ஸ்தலம், நரகம், பொதுத் தீர்வை