புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

✠ என் திவ்விய மாதிரிகை

✠ இங்கு கொடுக்கப்பட்ட புத்தகங்கள் வாசகர்கள் படிக்க மட்டுமே! புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது போன்றவை அனுமதிக்கப்படவில்லை. மீறுபவர்கள் மீது section 13 of the Copyright Act 1957 சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மகா பரிசுத்த மாமரியின் திருச்சுதனாகிய சேசுநாதர்

முன்னுரை

பிரிவு ஒன்று 

சேசுநாதர் உத்தம மாதிரிகையை ஸ்தாபிக்கிறார்.

நான் உங்களுக்கு மாதிரிகை காண்பித்தேன்...

நான் மாமரியின் குமாரனாயிருக்கிறேன், ஏனென்றால் நானே அதை சித்தங் கொண்டேன்!

கண்டு தியானி, வியந்து பாராட்டு!

என் திருமாதா, உனக்கும் தாய்

நீ மாமரியை நேசிக்கிறாய்; இனி நீயல்ல, உன்னிலிருந்து நானே அவர்களை நேசிக்கிறேன்


பிரிவு இரண்டு: 

சேசுநாதர் உத்தம மாதிரிகையின் தேவைகளை ஸ்தாபிக்கிறார். 

என்னைக் கண்டுபாவிப்பதற்கு எதையும் உனக்கென வைத்துக் கொள்ளாமல், உன்னை முழுவதும் என் திருமாதாவுக்கு கையளிப்பாயாக.

என்னைக் கண்டுபாவிப்பதற்கு என் திவ்ய மாதாவை நேசி. (1) காரணம்

என்னைக் கண்டுபாவிப்பதற்கு, என் திவ்ய தாயை  சிநேகிப்பாயாக. (2). வழி

என்னைக் கண்டுபாவிப்பதற்கு, என் திவ்ய மாதாவுக்குக் கீழ்ப்படிவாயாக

என்னைக் கண்டுபாவிப்பதற்கு, என் திவ்ய மாதாவை சங்கித்திருப்பாயாக.

என்னைக் கண்டுபாவிப்பதற்கு, என் திவ்ய மாதாவின் சாயலைக் கொண்டிரு

என்னைக் கண்டுபாவிப்பதற்கு, என் திவ்ய மாதாவில் நம்பிக்கை கொள்வாயாக

என்னைக் கண்டுபாவிப்பதற்கு, என் திவ்ய மாதாவின் ஐக்கியத்தில் ஜீவிப்பாயாக

வந்து உன் திருமாதா சொல்வதைக் கேள்


பிரிவு மூன்று

மகா பரிசுத்த மாமரி சேசுவாக மறுரூபமாதலை விளக்குகிறார்கள்.

என் நோக்கம்: உன்னை சேசுவாக மறுரூபமாக்குவது

சேசுவின் சிந்தனைகளை சிந்திக்கக் கற்றுக் கொள் - புத்தகங்களில்

சேசுவின் சிந்தனைகளை சிந்திக்கக் கற்றுக்  கொள் - அவரோடுள்ள நேரடித் தொடர்பின் மூலமாக

உன்னிலுள்ள சேசுவின் பெரும் சத்துரு

ஆண்டவராகிய சேசு கிறீஸ்துவை அணிந்துகொள்

வெற்றிக்கான மூன்று வழிகள்.

மூன்று அத்தியாவசியமான குணாதிசயங்கள்

வெற்றியின் இரகசியம்


பிரிவு நான்கு

மகா பரிசுத்த மாமரி தன் போர்வீரனின் தன்மையை விளக்குகிறார்கள்.

என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அலுவலும், உன்னுடைய அலுவலும்

பக்திப் பற்றுதலின் தீச்சுவாலை

அப்போஸ்தலிக்க ஜெபம்

இரட்சிக்கிற சிலுவை

உன் ஜீவியத்தைக் கொண்டு போதித்தல்

இரட்சிக்கிற வார்த்தை

ஐக்கியத்தில்தான் பலம் உள்ளது

எனக்குக் கற்பிக்கிறவர்கள்

தேவரீருடைய வார்த்தையின்படியே வலையை வீசுவேன்

சேசுநாதர் தமது உத்தம மாதிரிகையை சுருக்கிக் கூறுகிறார்


பிற்சேர்க்கை: 

மகா பரிசுத்த மாமரிக்கு அர்ப்பணம்.

மாமரிக்கு அர்ப்பண ஜெபம்

சுருக்கமான அர்ப்பண ஜெபம்

கூட்டு அர்ப்பண ஜெபம்

மூன்று மணி ஜெபம்

சேசுநாதரிடமிருந்து மரியாயின் பேரில் அவருக்குள்ள மகனுக்குரிய நேசத்தைக் கேட்கும் ஜெபம்.இந்த புத்தகம் நமது இணையத்தில் வெளிவர உதவிய சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...