புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

✠ பக்திநெறி வழிகாட்டி

✠ இங்கு கொடுக்கப்பட்ட புத்தகங்கள் வாசகர்கள் படிக்க மட்டுமே! புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது போன்றவை அனுமதிக்கப்படவில்லை. மீறுபவர்கள் மீது section 13 of the Copyright Act 1957 சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உள்ளுறை

காணிக்கை மன்றாட்டு

முன்னுரை

நூலாசிரியரின் முகவுரை

முதல் பகுதி


பக்திநெறியின்பேரில் ஆவல் கொண்ட ஆன்மா அதை அடையத் திடமான தீர்மானம் செய்து கொள்ளுமாறு தூண்டும் அறிவுரைகளும் பக்தி முயற்சிகளும்


1. உண்மையான பக்தியின் விளக்கம்

2. பக்தியின் சிறப்பியல்புகள்

3. வாழ்வின் எந்தத் துறையிலும் அலுவலிலும் பக்தியொழுக்கம் தேவை

4. பக்திநெறியின் பாதையில் நமக்கு ஒரு வழிகாட்டி தேவை

5. ஆன்மாவைப் பரிசுத்தமாக்குவதே பக்த வாழ்வற்குரிய முதல் அலுவல்

6. முதன் முதல் சாவான பாவங்களினின்று நாம் விடுதலையாக வேண்டும்

7. பக்தி நெறியை நாடும் ஆன்மா ஆற்ற வேண்டிய இரண்டாவது அலுவல் : பாவப் பற்றுதல்களை அறவே ஒழிப்பதாகும்

8. பாவப் பற்றுதல்களை விலக்கும் வழி

9. முதல் தியானம்; உலகப் படைப்பு: தியான ஆயத்தம்

10. இரண்டாம் தியானம்: நாம் எதற்காக உண்டாக்கப்பட்டோம்: தியான ஆயத்தம்

11. மூன்றாம் தியானம்: கடவுள் நமக்குச் செய்த நன்மை: தியான ஆயத்தம்

12. நான்காம் தியானம்: பாவம்: தியான ஆயத்தம்

13. சாவு: தியான ஆயத்தம்

14. ஆறாம் தியானம்: பொதுத் தீர்வை: தியான ஆயத்தம்

15. ஏழாம் தியானம்:நரகம்: தியான ஆயத்தம்

16. பரலோகப் பேரின்பம்: தியான ஆயத்தம்

17. ஒன்பதாம் தியானம்: நித்தியப் பேரின்ப நாட்டைத் தெரிந்துகொள்ளுதல்: தியான ஆயத்தம்

18. பத்தாம் தியானம்: உண்மையான பக்திநெறியைத் தெரிந்து கொள்ளுதல்: தியான ஆயத்தம்

19. பொதுப் பாவசங்கீர்த்தனம்

20. கடவுளுக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தை உன் ஆன்மாவில் ஆழப் பதியச்செய்து, உன் மனத்துயரத்தை நிறைவு செய்யும் முயற்சி

21. ஆன்மாவைப் பரிசுத்தமாக்கும் முறை: முடிவரை

22. அற்பப் பாவங்கள் மேலுள்ள பற்றுதல்களினின்று நாம் விடுதலையாக வேண்டும்

23. ஆபத்துக்குரியதும் பயனற்றதுமான பொருட்கள் மேலுள்ள பற்றுதல்களை விலக்குதல்

24. தீய நாட்டங்களினின்று நம் உள்ளத்தை விடுதலையாக்குவது


ஜெபத்தினாலும், தேவத்திரவிய அனுமானங்களாலும் ஆன்மா கடவுளை நோக்கித் தாவிச் செல்லத் துணை புரியும் அறிவுரைகள்

1. ஜெபம் செய்வது ஆன்மாவின் ஒரு தேவை

2. தியானம் செய்யும் முறை: தியானத்தின் முதல் பகுதியான தேவப் பிரசன்ன முயற்சி

3. தியான ஆயத்தத்தின் இரண்டாம் பகுதி: இறைவனின் உதவியை மன்றாடுவது.

4. தியான ஆயத்தத்திற்குரிய மூன்றாம் பகுதி: தியானிக்கும் வேத சத்தியத்தை மனக்கண்முன் கொண்டு வருதல்

5. தியானத்தின் இரண்டாம் பகுதி: நற்சிந்தனைகள்

6. தியானத்தின் மூன்றாம் பகுதி: நேச முயற்சிகளும் தீர்மானங்களும்

7. தியான முடிவு: ஞானப் பூச்செண்டு

8. தியானத்திற்கு மிகவும் உதவக் கூடிய சில அறிவுரைகள்

9. தியான நேரத்தில் ஏற்படக்கூடிய ஞான வறட்சி 

10. காலையில் செய்ய வேண்டிய பக்தி முயற்சிகள்

11. மாலையில் செய்ய வேண்டிய நற்செயல்களும், ஆத்தும சோதனையும்

12. ஞான ஏகாந்தம்

13. நேச முயற்சிகள், மனவல்லய ஜெபங்கள், நல்லெண்ணங்கள்

14. திவ்ய பலிபூசை

15. வெளிப்படையான ஜெபங்களும், பக்திக்கடுத்த சடங்குகளும்

16. நாம் அர்ச்சியசிஷ்டவர்களை வணங்கி, அவர்கள் உதவியை நாட வேண்டும்

17. தேவ வார்த்தையை எவ்வாறு கேட்கவும், வாசிக்கவும் வேண்டும்.

18. தேவ ஏவுதல்களை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும்

19. பச்சாத்தாபமாகிய தேவத்திரவிய அனுமானம்

20. அடிக்கடி திவ்விய நன்மை வாங்கும் பக்தர்களின் ஞான முன்னேற்றம்

21. திவ்விய நன்மை வாங்கும் முறை


புண்ணியப் பயிற்சிக்குரிய சில அறிவுரைகள்


1. நாம் கடைப்பிடிக்க வேண்டிய புண்ணியங்கள் எவை என்பதைத் தெரிந்து கொள்ளுதல்

2. புண்ணியங்களைத் தெரிந்துகொள்ளும் முறை

3. பொறுமை

4. வெளிப்படையான தாழ்ச்சி

5. அந்தரங்கத் தாழ்ச்சி

6. நிந்தனைகளை விரும்பி வரவேற்கத் தாழ்ச்சி நமக்குத் துணை செய்யும்

7. தாழ்ச்சியைக் கடைப்பிடிக்கையில் நம் நற்பெயரை எப்படிக் காப்பாற்ற வேண்டும்?

8. சாந்த குணம் கோபத்தைத் தணிக்கும் மருந்து

9. நம் மேலேயே காட்ட வேண்டிய சாந்த குணம்

10. கவலையும் கலக்கமுமின்றி கவனத்துடன் நம் கடமைகளைச் செய்ய வேண்டும்

11. கீழ்ப்படிதல்

12. கற்பு

13. கற்பைக் காப்பாற்றத் துணை செய்யும் அறிவுரைகள்

14. செல்வங்களின் நடுவில் மன தரித்திரம்

15. மன தரித்திரத்தைக் காப்பாற்றும் முறை

16. ஏழையான ஒருவன் ஞான செல்வங்களைச் சம்பாதிக்கும் முறை

17. வீண் நட்புகளும், தீய உறவுகளும்

18. நாணமற்ற களியாட்டங்கள்

19. உண்மையான நட்புகள்

20. உண்மையான நட்புக்கும், வீண் நட்புக்கும் உள்ள மாறுபாடு

21. தீய நட்புக்குரிய மாற்று மருந்துகள்

22. நட்புகளைப் பற்றிய சில அறிவுரைகள்

23. புலன்களின் ஒறுத்தல் முயற்சிகள்

24. மனித நட்பும், தனிமை வாழ்க்கையும்

25. கண்ணியமான முறையில் ஆடை அணிந்து கொள்ளுதல்

26. கடவுளைப் பற்றி நாம் எவ்வாறு பேச வேண்டும்?

27. நம் உரையாடல்களில் விளங்க வேண்டிய அடக்கவொடுக்கமும், பிறரிடம் காட்ட வேண்டிய வணக்கமும், மரியாதையும்

28. வீண் தீர்மானங்கள்

29. கோள்கூறல்

30. உரையாடல்களைப் பற்றிய சில அறிவுரைகள்

31. குற்றமற்ற பொழுதுபோக்குகளும், வேடிக்கைகளும்

32. தகுதியற்ற விளையாட்டுக்கள்

33. நடனம், நாடகம் முதலிய பொழுதுபோக்குகள் விலக்கப்படாதவை எனினும் ஆபத்திற்குரியவை

34. விளையாட்டுக்குரிய நேரம்

35. பெரிய செயல்களிலும், சிறிய செயல்களிலும் நாம் உறுதியுள்ளவர்களாக நடக்க வேண்டும்

36. பகுத்தறிவும், நீதியும்

37. நம் விருப்பங்கள்

38. இல்லறத்தாருக்குரிய சில அறிவுரைகள்

39. திருமணமானோரின் உள்ளார்ந்த ஒழுக்கம்

40. கைம்பெண்களுக்கு அறிவுரைகள்


சோதனைகளை எதிர்த்துப் போராட உதவி புரியும் அறிவுரைகள்


1. பிறர் நம்மைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று நாம் கவலை கொள்ளுதல் தகாது

2. நாம் அஞ்சாநெஞ்சம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்

3. சோதனைகளின் தன்மை: சோதனைக்கும், சம்மதத்திற்குமுள்ள வேற்றுமைகள்

4. சோதனைகளுக்கும், சம்மதத்திற்குமுள்ள வேற்றுமையை விளக்க இரண்டு வரலாறுகள்

5. சோதனைகளால் துன்புறுத்தப்படும் ஆன்மாவிற்குச் சில ஆறுதல் மொழிகள்

6. சோதனையும், அதன் விளைவாக ஏற்படும் இன்பமும் பாவமாகக்கூடிய சூழ்நிலைகள்

7. பெரிய சோதனைகளை விலக்கும் வழிகள்

8. சிறிய சோதனைகளையும் நாம் விலக்க வேண்டும்

9. சிறிய சோதனைகளை வெல்லும் வழிவகைகள்

10. சோதனைகளை எதிர்த்துப் போராட நம் உள்ளத்தை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும்

11. மனக்கலக்கம்

12. மனத் துயரம்

13. ஆன்மாவிலும், புலன்களிலும் தோன்றும் ஆறுதல்களும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் முறைகளும்

14. ஞான வறட்சி

15. முன் அதிகாரத்தில் சொல்லப்பட்ட உண்மைகளை விளக்க ஓர் எடுத்துக்காட்டு


ஆன்மாவுக்குப் புத்துயிர் தந்து அதை பக்தி நெறியில் உறுதிப்படுத்தும் ஞான முயற்சிகளும் அறிவுரைகளும்


1. கீழ்க்கண்ட ஞான முயற்சிகளால் ஆண்டுதோறும் நம் வாக்குறுதிகளைப் புதுப்பிக்க வேண்டும்

2. கடவுள் நம்மைத் தம் ஊழியத்திற்கு அழைத்திருப்பது அவர் நம்மேல் கொண்ட அன்பின் சிறந்த அறிகுறி

3. நீ எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறாய் என்பதை ஆராய்ந்து அறிதல்

4. கடவுள் முன்னால் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதைப் பற்றிய ஆத்தும சோதனை

5. நம்மிடமே நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதைப் பற்றிய ஆத்தும சோதனை

6. பிறரிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதைப் பற்றிய ஆத்தும சோதனை

7. நம் ஆவல்களையும் பற்றுதல்களையும் பற்றிய ஆத்தும சோதனை

8. முந்திய ஆத்தும சோதனைக்குப் பிறகு செய்ய வேண்டிய நேச முயற்சிகள்

9. நம் நல்ல வாக்குறுதிகளைப் புதுப்பிக்கத் துணை செய்யும் கருத்துக்கள்

10. முதல் கருத்து: நம் ஆத்துமத்தின் மேன்மை

11. இரண்டாம் கருத்து: புண்ணியங்களின் மேன்மை

12. மூன்றாம் கருத்து: அர்ச்சியசிஷ்டவர்களின் எடுத்துக்காட்டு

13. நான்காம் கருத்து: நம் ஆண்டவராகிய சேசுநாதர் நமக்குக் காட்டும் அன்பு

14. ஐந்தாம் கருத்து: கடவுள் நம்மேல் கொண்ட, என்றும் குறைவற்ற அன்பு

15. முந்தின கருத்துக்களுக்குப் பிறகு செய்ய வேண்டிய நேச முயற்சிகள்

16. முந்தின ஞான முயற்சிகளுக்குப் பிறகு நம் உள்ளத்தை ஆட்கொள்ள வேண்டிய நல்லுணர்ச்சிகள்

17. இந்த நூலைப் பற்றி எழக் கூடிய ஓரிரண்டு கேள்விகளுக்குப் பதில்

18. முடிவுரைஇந்த புத்தகம் நமது இணையத்தில் வெளிவர உதவிய தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...