இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதா பரிகார மலர் - மார்ச் - ஜுன் 2020 - நோய் பற்றிய கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைகள்ஜென்மப் பாவமே நோய்களின் மூல காரணம்!

கொள்ளை நோய் பாவங்களின் தண்டனை!

கொள்ளை நோயும் பஞ்சமும் வறட்சியும் பாவங்களுக்கான தேவ தண்டனைகள்!

கொள்ளை நோய்கள் மரியாயின் மாசற்ற இருதய வெற்றிக்கான முந்தைய சுத்திகரத் தண்டனைக் கருவிகள்!

அமைந்த மனதோடு ஏற்றுக்கொள்ளப்படும் நோய் உத்தமமான பாவப் பரிகாரம்!

அமைந்த மனதோடு தாங்கிக்கொள்ளப்படும் நோய் மிகச் சிறந்த பாவப் பரிகாரம்!

திவ்ய பலிபூசையும், தேவத்திரவிய அனுமானங்களும் (திருவருட்சாதனங்களும்) பெற இயலாத இன்றைய நிலையில் விசுவாசிகளாகிய நாங்கள் என்ன செய்வது?

எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயம்.

நம் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமாகிய சேசுவின் திவ்விய இருதயம்.

ஜெபமே அனைத்திற்கும் திறவுகோல்!

மரணம், நடுத்தீர்வை, மோட்சம், நரகம்!

சேசுவே ஆண்டவரா? அல்லது சேசுவும் ஓர் ஆண்டவரா?

கடவுள் சிநேகமாக இருக்கிறார்!