✠ கடவுள்-மனிதனின் காவியம் 09

539 லாசரின் வீட்டில் யூதேயர்கள்

540 மார்த்தாவோடும் மேரியோடும் யூதேயர்கள்

541 சேசுவுக்கு சேதி அறிவிக்க மார்த்தா ஓர் ஊழியனை அனுப்புகிறாள்

542 பெத்தானியின் ஊழியன் ஒருவன் சேசுவுக்கு மார்த்தாவின் செய்தியை அறிவிக்கிறான்

543 லாசரின் மரணம்

544 லாசரின் சவ அடக்கத்தில்

545 சேசு லாசரிடம் போக முடிவு செய்கிறார்

546 லாசரின் உயிர்ப்பு

547 லாசரின் உயிர்ப்புக்குப் பிறகு ஜெருசலேமிலும் தேவாலயத்திலும்

548 லாசரின் உயிர்ப்புக்குப் பிறகு பெத்தானியில்

549 எஃப்ராயீமுக்குச் செல்லுதல்

550 எஃப்ராயீமில் முதல் நாள் 

551 சேசு சாபத் சட்டத்தை விட அன்பின் சட்டத்தை அதிகம் மதிக்கிறார்

552 எஃப்ராயீமில் மறுநாள். மனிதனுடைய நித்திய கதியின் நினைவு பற்றிய உவமை

553 சேசு இராயப்பருக்கு பாவங்களை மன்னிப்பதற்கான கட்டளையையும், அர்ச்சியசிஷ்டவர்களும், மாசற்றவர்களும் ஏன் துன்புறுகிறார்கள் என்பதையும் விளக்குகிறார்

554 எஃப்ராயீமில் ஒரு சாபத் நாளில் சேசு ஜெப ஆலயத்தில் பேசுகிறார்

555 சிக்கேமின் அநேக மனிதர்களோடு குழந்தைகளின் உறவினர்கள் வந்து சேர்தல்

556 பாறையை வெளியாக்கும் நீர்த்துளி பற்றிய உவமை

557 யாத்ரீகர்கள் தெக்காப்போலிஸில் இருந்து எஃப்ராயீமுக்கு வந்து சேர்கிறார்கள். மனேயனிடம் ஒப்படைக்கப்படும் இரகசியப் பணி

558 அரிமத்தேயாவின் சூசையோடும், நிக்கோதேமுஸோடும் சேசுவின் இரகசிய சந்திப்பு

559 சஃபோரிமாகிய சாமுவேல்

560 நாசரேத்தில் மக்கள் பேசும் விஷயம்

56 1 போலி சீடர்கள் சிக்கேமுக்கு வந்து சேர்கிறார்கள், எஃப்ராயீமில் சேசு கிளாடியா ப்ரோக்குலாவின் அடிமையான ஊமையைப் பேச வைக்கிறார்

562 ஜாப்னீலைச் சேர்ந்த மனிதன்

563 சாமுவேலும், கெரியோத்தின் யூதாஸும், அருளப்பரும். தேனீக்கள் பற்றிய உவமை

564 எஃப்ராயீமில், சேசுவின் திருமாதாவும், பெண் சீடர்களும் லாசரோடு வருவதற்கு முன்பும், பின்பும்

565 கிழிந்த துணியின் உவமை. பேறுகால ஸ்திரீக்கு செய்யப்படும் புதுமை. கெரியோத்தின் யூதாஸ் திருடும்போது பிடிபடுகிறான்

566 எஃப்ராயீமுக்குப் பிரியாவிடை. ஷிலோவை நோக்கிப் போகுதல்

567 ஷிலோவில். அறிவுரை பற்றிய முதல் உவமை

568 லெபோனாவில். அறிவுரை பற்றிய இரண்டாவது உவமை

569 சிக்கேமுக்கு வந்து சேர்தல்

570 சிக்கேமில். அறிவுரையின் மீதான மூன்றாவது உவமை

571 ஏனோனுக்குப் புறப்படுதல்

572 சமாரியர்கள் சேசுவை ஏற்க மறுக்கிறார்கள். யூதாஸ் இஸ்காரியோத்துடன்

574 பணக்கார இளைஞன்

575 திருப்பாடுகளைப் பற்றிய மூன்றாவது தீர்க்கதரிசனம். செபதேயுவின் புதல்வர்களின் வேண்டுகோள்

576 மனேயனால் கூட்டி வரப்படும் சீடர்களை சந்தித்தல். ஜெரிக்கோவுக்கு வந்து சேருதல்

577 சில அறியாத சீடர்களோடு

578 இஸ்ராயேலின் மீதான தீர்க்கதரிசனம். ஜெரிக்கோவிலிருந்து பெத்தானிக்குச் செல்லும் பயணத்தின்போது செய்யப்பட்ட புதுமைகள்

579 பெத்தானிக்கு வந்து சேர்தல்

580 ஜெருசலேமுக்குள் பிரவேசிப்பதற்கு முந்திய வெள்ளிக் கிழமை. மனந்திரும்ப விரும்பாத கெரியோத்தின் யூதாஸ்

581 ஜெருசலேம் பிரவேசத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை. பெண் சீடர்களிடம் விடைபெறுதல். ஒரு மகிழ்ச்சியற்ற குழந்தையுடனான சந்திப்பு

582 ஜெருசலேம் பிரவேசத்திற்கு முந்திய சாபத் நாள். இரண்டு விளக்குகளைப் பற்றிய உவமையும், ஷாலேமுக்குச் செய்யப்பட்ட புதுமையோடு பொருத்திக் கூறப்படும் உவமையும்

583 ஜெருசலேம் பிரவேசத்திற்கு முந்திய சாபத் நாள். பெத்தானியில் திருயாத்ரீகர்களும், யூதேயர்களும்

584 ஜெருசலேம் பிரவேசத்திற்கு முந்திய சாபத் நாள். பெத்தானியில் இராவுணவு

585 லாசரிடம் பிரியாவிடை

586 யூதாஸ் யூத ஆலோசனைச் சங்கத் தலைவர்களிடம் போகிறான்

587 பெத்தானியிலிருந்து ஜெருசேலமுக்கு

588 சேசு ஜெருசலேமுக்குள் பிரவேசிக்கிறார்

589 குருத்து ஞாயிறு

590 பாஸ்காவுக்கு முந்திய திங்கட்கிழமை. சபிக்கப்பட்ட அத்திமரமும், கொடியவர்களான குடியானவர்களும்

591 பாஸ்காவுக்கு முந்திய திங்கள் இரவு. ஜெத்சமெனியில் அப்போஸ்தலர்களுக்குப் போதனைகள்

592 பாஸ்காவுக்கு முந்திய செவ்வாய்க் கிழமை காலை. செசாருக்கு செலுத்தப்பட வேண்டிய மரியாதை, இறந்தோரின் உயிர்ப்பு ஆகியவை பற்றிய கேள்விகள்

593 பாஸ்காவுக்கு முந்திய செவ்வாய் இரவு. அப்போஸ்தலர்களுக்கு மற்ற போதனைகள்

594 பாஸ்காவுக்கு முந்திய புதன் கிழமை. சட்ட வல்லுனர்கள் மற்றும் பரிசேயர்களுடனான விவாதங்கள் தொடங்கி, இறுதிக் கதிகள் பற்றிய பிரசங்கம் வரை. விதவையின் செப்புக்காசு

595 பாஸ்காவுக்கு முந்திய புதன்கிழமை இரவு. அப்போஸ்தலர்களுக்கு கடைசி போதனைகள்

596 பாஸ்காவுக்கு முந்திய வியாழக்கிழமை. இராவுணவுக்கான ஆயத்தமும், மரணத்தின் வழியாக மகிமைப்படுத்தப்படுவது பற்றிய அறிவிப்பும்