✠ கடவுள்-மனிதனின் காவியம் 03

141 அரிமத்தியாவுக்குப் போகும் வழியில் சீடர்களுக்குப் போதனை

142 சமாரியாவை நோக்கிப் போகையில் அப்போஸ்-தலர்களுக்குப் பாடம்

143 ஃபோற்றினாயி என்ற சமாரியப் பெண்.

144 சிக்கார் ஊர் மக்களோடு சேசு.

145 சிக்கார் ஊரில் சுவிசேஷ போதனை

146 சிக்கார் ஊர் மக்களிடம் விடைபெறுதல்

147 அப்போஸ்தலர்களுக்குப் போதனையும் சிக்கார் ஸ்திரீ பெறற புதுமையும்

148 என்னோனுக்கருகே சேசு ஸ்நாபகரைச் சென்று சந்திக்கிறார்.

149 சேசு அப்போஸ்தலர்களுக்குக் கற்பிக்கிறார்

150 நாசரேத்தில் சேசு. “மகனே உம்முடன் நானும் வருவேன்.”

151 கானாவில் சூசான்னாவின் வீட்டில் சேசு. அரச உத்யோகஸ்தன்.

152 செபதேயுவின் வீட்டில் சேசு. சலோமை ஒரு ஸ்திரீ சீடராக ஏற்றுக் கொள்ளப்படுகிறாள்.

153 ஸ்திரீ சீடர்களைப் பற்றி சேசு தம் சீடர்களிடம் பேசுகிறார்.

154 செசாரையாவில் சேசு கப்பல் அடிமைகளிடம் பேசுகிறார்.

155 செசாரையாவில் ஒரு உரோமையச் சிறு குழந்தை குணப்படுத்தப்படுகிறாள்.

156 அன்னலீயா தன்னைக் கடவுளின் கன்னியாக ஒப்படைக்கிறாள்.

157 நாசரேத்தில் ஸ்திரீ-சீடர்களுக்குப் போதனை 

158 சேசு ஏரியில் சூசாவின் ஜோஹான்னாவிடம் பேசுகிறார்.

159 கொர்கேஸாவில் சேசு. ஸ்நாபகரின் சீடர்கள்.

160 நெஃப்தலியிலிருந்து கிஸ்கிலாவுக்குச் செல்லுதல்

161 கப்பர்னாம் ஊர் பரிசேயனான ஏலியின் பேரன் குணமாக்கப்படுகிறான்.

162 எலிஸாவுக்குப் புதுமை செய்த பின் கப்பர்னாம் இல்லத்தில் சேசு.

163 கப்பர்னாம் பரிசேயன் ஏலியின் வீட்டில் சேசு உணவருந்துகிறார்.

164 அப்போஸ்தலர்களைத் தெரிந்துகொள்ளுமுன் மலையின் மேல் ஒதுக்கமான இடத்துக்குப் போகிறார்.

165 பன்னிரு அப்போஸ்தலர்களும் தெரிவு செய்யப்படுதல்.

166 தீவிர சீமோன், அருளப்பர் ஆகியோரின் முதல் பிரசங்கம்.

167 சூசாவின் ஜோஹான்னா இல்லத்தில் சேசுவும் உரோமைப் பெண்டிரும்.

168 நாசரேத் மாதாவின் இல்லத்தில் ஆக்ளே.

169 மலைமேல் பிரசங்கம்: “நீங்கள் உலகத்தின் உப்பாயிருக்கிறீர்கள்.”

170 மலை மேல் பிரசங்கம்: எட்டுப் பாக்கியங்கள். (முதல் பாகம்)

171 மலை மேல் பிரசங்கம்: எட்டுப் பாக்கியங்கள். (2-ம் பாகம்)

172 மலை மேல் பிரசங்கம்: எட்டுப் பாக்கியங்கள். (3-ம் பாகம்)

173 மலை மேல் பிரசங்கம்: எட்டுப் பாக்கியங்கள். (4-ம் பாகம்)

174 மலை மேல் பிரசங்கம்: எட்டுப் பாக்கியங்கள். (5-ம் பாகம்)

175 மலையடிவாரத்தில் ஒரு குஷ்டரோகி குணமாக்கப் படுகிறான்.

176 மலைமேல் பிரசங்கத்திற்குப் பின் மலையடிவாரத்தின் சாபத் நாள்.

177 செந்தூரியனின் ஊழியன் குணமாக்கப்படுகிறான்.

178 சேசு தம்மைப் பின்செல்ல விரும்பும் மூன்று பேரைச் சந்திக்கிறார்.

179 விதைக்கிறவனின் உவமை.

180 இராயப்பரின் சமையற்கட்டில் அப்போஸ்தலர்களுக்குப் பாடம் - ஸ்நாபக அருளப்பரின் கைது பற்றி அறிவித்தல்.

181 தகரைகளின் உவமை.

182 மக்தலாவுக்குப் போகும் வழியில் சேசு சில இடையர்களுக்குப் போதிக்கிறார்.

183 மக்தலாவில் சேசு. இரண்டாம் தடவையாக அவர் மரிய மதலேனைச் சந்திக்கிறார்.

184 மக்தலாவில் பெஞ்சமினுடைய தாயாரின் வீட்டில் சேசு.

185 சேசு புயற்காற்றை அமர்த்துகிறார்.

186 கடாராவில் பேய்பிடித்த மனிதன்.

187 2-ம் பாஸ்காவிற்கு ஜெருசலேமை நோக்கிச் செல்லுதல். தாரிசெயாவிலிருந்து தபோர் மலை வரை.

188 தபோரிலிருந்து என்டோருக்குப் பயணம். மாய மந்திரக்காரியின் குகை. பெலிக்ஸ் என்பவரைச் சந்தித்தல். அவர் “அருளப்பன்” ஆகுதல்.

189 நயீம் விதவையின் மகன்

190 நயீமிலிருந்து எஸ்திரேலோனை நோக்கிப் போதல். மிக்காயின் வீட்டில் தங்குதல்.

191 எஸ்திரேலோனில் சாபத். சின்ன ஜாபேஸ். ஐசுவரியவானின் உவமை

192 எஸ்திரேலோனிலிருந்து மெஜிடோவில் தங்கி என்கானிமுக்குச் செல்லுதல்.

193 என்கானிமிலிருந்து இரண்டு நாட்களில் சிச்செமுக்குப் பயணம்.

194 சிச்செமிலிருந்து பீராத் வரையிலும்.

195 பீராத்திலிருந்து ஜெருசலேமுக்குப் போகுதல்

196 ஜெத்சமெனியில் சாபத் நாள்.

197 தேவாலயத்தில்--காணிக்கை வேளையில்.

198 சேசு சேசு பெத்தானியாவில் தம் தாயைச் சந்திக்கிறார்.

199 சேசு சீலோவிலும் பென்ஹினோமிலும் உள்ள குஷ்டரோகிகளிடம் போகிறார். மாதாவின் வார்த்தையின் வலிமை.

200 ஆக்ளே ஆண்டவரைச் சந்திக்கிறாள்.

201 மார்ஸியமின் பரிசீலனை.

202 பாஸ்காவுக்கு முந்திய மாலை தேவாலயத்தில்.

203 கர்த்தர் கற்பித்த ஜெபம்.

204 புறவினத்தாரிடம் சேசு கூறுகிறார்: “உங்கள் விசுவாசம் கோவில்களைப் போலவே கட்டப்படுகிறது.”

205 ஊதாரிப் பிள்ளையின் உவமை.

206 பத்துக் கன்னியரின் உவமையும் அரச திருமணத்தின் உவமையும்

207 பெத்தானியாவிலிருந்து பெத்லகேம் கெபிக்கு.

208 பெத்சூரில் எலிஸா இல்லத்திற்கு செல்லுதல்

209 சேசு எலிஸாவின் வீட்டில் பலன் தரும் துயரம் பற்றிப் பேசுகிறார்.

210 எபிரோனை நோக்கி. உலகத்தின் காரணங்களும் கடவுளின் காரணங்களும்.

211 எபிரோனில் நல்ல வரவேற்பு.

212 ஜூட்டாவில் சேசு ஈசாக்கின் வீட்டில் போதிக்கிறார்.