சகோதர உள்ளங்களே, இந்த இணையதளம், வானொலி மற்றும் புத்தக அப்ளிகேஷனை நடத்துவதற்கும், சர்வர்கள் மற்றும் பிற இயங்குதளங்களை பராமரிப்பதற்கும் ஒவ்வொரு மாதமும் சுமார் 25 முதல் 30 ஆயிரம் வரை செலுத்துகிறோம். இன்றுவரை இலவசமாகவே கொடுத்து வருகின்றோம். இந்த ஆன்ம இரட்சணியப் பணியில் நீங்களும் உங்களை இணைத்துக் கொள்ள அன்போடு அழைக்கிறோம். மாதாவின் பிள்ளைகளாகிய நல்ல உள்ளம் படைத்த சகோதர உறவுகள் மாதம் தோறும் தங்களின் காணிக்கை மற்றும் பங்களிப்பினைத் தவறாமல் தருகிறார்கள். இணையதள வளர்ச்சிக்கு இதுவரை உதவிய சகோதர சகோதரிகளுக்கு நன்றிகள் கோடி. திரியேகக் கடவுள் உங்களனைவரையும் ஒரு குறைவின்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக. நீங்களும் உங்களால் முடிந்த தொகையைக் கொடுத்து இந்த நற்செய்திப்பணியில் பங்குபெற வேண்டி உங்கள் ஒவ்வொருவரையும் பணிவன்புடன் வேண்டுகிறோம்.
இணையதளம், வானொலி, புத்தக அப்ளிகேஷன் இவைகளைத் தொடர்ந்து வேதாகம அப்ளிகேஷன் மற்றும் வேதாகம இணையதளம் மென்பொருள் வல்லுநர்களால் உருவாக்கத்தில் உள்ளது. விரைவில் வெளிவரும். இதற்கான மாதிரிகளை கீழே கொடுத்துள்ளோம்...
நமது இந்த புதிய தளங்களையும் இலவசமாகவே வழங்க இருக்கிறோம். இதற்காக ரூ.1,77,000 வரை தேவைப்படுகிறது. உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்ற நமது ஆண்டவரின் கட்டளையை ஏற்று செயல்படும் எங்களுக்கு உங்களால் இயன்ற பொருளுதவி கொடுத்து இந்த நற்செய்திப் பணியில் துணைநிற்க உங்களை அன்போடு வேண்டுகிறோம்.