புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - வியப்பு

நேரிசை வெண்பா

எவ்வுயிரு மீன் றவனை என் மகனென் றேந்தி எண் ணூர்
கவ்வி நின்றா னோர் முனிவன் கண்டுகொண்டேன் - செவ்விபெறுந்
தன் மனையா ளோ கன்னி தானோ பெருந்த வசி
என்ன புதுமை? இது.