இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - கைக்கிளை

வியனிலை - மருட்பா

மின் கொழிக்கு மெண்ணூர் விளங்குந் திருமலைமேல்
பொன் கொழிக்குஞ் சோலை புகுந்தார்க்கு- மன்கொழிக்கும்
பாரோ? வரையோ? பனியால் படர்ந்த
நீரோ? விடமா நிலையே
யாரோ வறிவார் தெளிவா னினியே.