புனித நன்னாளிதுவே புனிதம் கமழ பூமுகம் மலர ***

புனித நன்னாளிதுவே புனிதம் கமழ பூமுகம் மலர
புலர்ந்தது இந்த நாளிதுவே

1. இறைவனின் அன்பினிலே இரண்டறக் கலந்திருக்க
நிறையருள் வாழ்வினிலே நிதமும் மகிழ்ந்திருக்க

2. வாழ்வது நானல்ல என்னில் வாழ்வது நீ இயேசுவே
வார்த்தையின் வழிதனிலே வாழ்க்கையை நடத்திடவே