ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ***

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்

1. ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
அவர் புகழை நானும் பாடிடுவேன்
என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும்
எளியவர் இதைக் கேட்டு மகிழ்வாராக

2. ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி
ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார்
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே - என்று
சுவைத்துப் பாருங்கள் சுவைத்துப் பாருங்கள்
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று