அருள்நிறை மரியாயே ஆண்டவர் உம்முடனே ***

அருள்நிறை மரியாயே ஆண்டவர் உம்முடனே
பெண்களுக்குள் ஆசீர் பெற்றவள் நீரே
உம் திருவயிற்றின் கனியவர் இயேசுவும் ஆசீர் பெற்றவரே
வாழ்க தாயே வாழ்க வாழ்க மரியே வாழ்க

1. புனித மரியாயே இறைவனின் தாயே
பாவி எமக்காக இப்பொழுதும் எப்பொழுதும்
எங்கள் மரணநேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமென்
வாழ்க தாயே வாழ்க வாழ்க மரியே வாழ்க