ஆண்டவர் என் ஆயன் ***

ஆண்டவர் என் ஆயன்
எனக்கொன்றும் குறையுமில்லை

1. பசும்புல் மேய்ச்சலிலே
என்னை இளைப்பாறச் செய்கின்றார்
இனிய நீர் அருவிக்கென்னை அழைத்துச் சென்றருள் புரிந்தார்

2. கருணையும் அருளும் என்றும்
இனி தொடரும் என் வாழ்நாளில்
ஆண்டவர் இல்லந்தனில் நாளும் குடியிருப்பேன்