இயேசு சரணம் இயேசு சரணம் ***

இயேசு சரணம் இயேசு சரணம்
காலையில் உன் வதனம்
வந்தேன் என் அடைக்கலமே
வந்தேன் என் அடைக்கலமே
தரிசனம் அருள்வாயே இயேசய்யா
உலகில் வாழ் உயிர்க்கெல்லாம் ஊற்றாகி உருவாகி
தினம் தினம் எனைக் காக்கும் இயேசய்யா

1. வேற்றிடம் வாழும் ஆயிரம் நாட்களினும்
உன் கோயில் முற்றம் தங்கும் ஒரு நாளே
மேலானது இயேசய்யா
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா

2. உள்ளமும் உடலும் உம்மைப் போற்றும்
மகிழ்வுடன் ஏங்கும் திருநாளே
சுவையானது இயேசய்யா
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா