இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம் ***

உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம்
உம்மை ஏற்றுவோம் இறைவா

1. இறைவனின் சந்நிதியில் இறைவனின் இல்லத்தில்
இறைவனின் செயல்களுக்காய்
இறைவனின் மாட்சிமைக்காய்

2. எக்காளத் தொனியுடனே நம் இறைவனைப் போற்றுவோம்
மத்தளத்துடனே யாம் நம் இறைவனை ஏத்துவோம்

3. யாழோடும் வீணையோடும் புல்லாங்குழலோடும்
நம் இறைவனைப் போற்றுவோம்