இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

259 தூய தோமையார் ஆலயம், மணல்குண்டு


தூய தோமையார் ஆலயம்

இடம் : மணல்குண்டு, திருவைகுண்டம்

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய சந்தியாகப்பர் திருத்தலம், திருவைகுண்டம்

பங்குத்தந்தை : அருட்பணி மரியவளன்

குடும்பங்கள் : 9

ஞாயிறு திருப்பலி : காலை 06.15 மணிக்கு அல்லது காலை 10.00 மணிக்கு (பங்குத்தந்தையின் நேரத்தை பொறுத்து)

திருவிழா : அக்டோபர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகின்ற வகையில் மூன்று நாட்கள்.

வழித்தடம் : திருநெல்வேலி - திருச்செந்தூர் வழித்தடத்தில் திருவைகுண்டம், மணல்குண்டு என்ற ஊரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.