இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

199 புனித குழந்தை தெரசாள் ஆலயம், தாழவேடு

 

புனித குழந்தை தெரசாள் ஆலயம்

இடம் : தாழவேடு

மாவட்டம் :திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை - மயிலை உயர் மறை மாவட்டம்

பங்குத்தந்தை : அருட்பணி N. சேகர்

நிலை : கிளைப்பங்கு

பங்கு : தணிகை புதுமை மாதா திருத்தலம், திருத்தணி

குடும்பங்கள் : 8

ஞாயிறு திருப்பலி : இல்லை

சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு திருப்பலி.