பெண்கள் வேலையும் ஒறுப்பான நடையும்

வேலை செய்யவேண்டியவர்கள் ஆண் பிள்ளைகள் மாத்திரமென் றெண்ணுவது பெருந்தவறு. பெண்பிள்ளைகளும் தங்கள் அந்தஸ்துக்குரிய கருமங்களைச் செய்வது குடும்ப சித்திக்கு அவசியம். இவர்கள் கதைக்கவும் கதை காவவும் தங்களை அலங்கரித்துக்கொள்ளவும் வீண்நேரம் போக்கவுமே படைக்கப்பட்டவர்களா? இவைகளால் எண்ணற்ற தின்மைகளேயன்றி யாதோர் நன்மையும் வராது.

ஓர் பெண் விவாகம்பண்ணும்போது மனைவின் றும், இல்லாள் என்றும் எசமாட்டி என்றும் அழைக் கப்படுகிறாள். மனை என்பதும் இல் என்பதும் வீடு; மனைவி, அல்லது இல்லாள் என்பது வீட்டுக்குச் சொந்தக்காரி. எசமாட்டி என்பது வீட்டுக்கருமங்களை நடத்தவும் நடப்பிக்கவும் வேண்டியவள். சமையல் சாப்பாட்டுக்கடுத்த வேலைகளைச் செய்வதும், அல்லது கூட நின்று செய் விப்பதும் வீடுவாசலைப் பெருக்கித் துப்பரவாகவும் ஒழுங் காகவும் வைத்திருப்பதும் ஆண் பிள்ளைகளுக்கல்ல பெண் பிள்ளைகளுக்கே உரியகருமம். மேலும், வீட்டுப்பொருட களைச் சேதம்போகாமற் காப்பாற்றுவதும், வரவு செல்ல வுகளையும் கொடுக்கல் வாங்கல்களையுங் கணக்குவைப்பதும் அவர்கள் கருமமே; பிள்ளைகளுடைய ஊண், உடை, சுகம், வீட்டுப் படிப்பு முதலியவைகளைக் கவனித்து அவர்களைச் சீராயும் சன்மார்க்கராயும் வளர்ப்பதும் பெண்களுக்கே முக்கியமாய் உரிய அலுவலாம்.

சற்று நிலைவரமுள்ள குடும்பங்களில் பெண்கள் சமைக்கப் பழகுவதைச் சிற்பகாரியமாயும் இழிவான தொளிலாயுமெண்ணி அசட்டை பண்ணிவிடுவதினால் குடும்பங்க.ளுக்கு வீண் செலவுகளும் பெருந்தொல்லைகளும் விளை வதுண்டு. திறமான சமையற்காரரைப் பெருஞ் சம்பளத் துக்குவைக்கவும் வரும்படி கட்டாது. அற்பசம்பளத்துக் கேற்படுகிறவர்களுமோ சாதங்கறி முதலியவைகளை விட தம் விதமாயும் வாய்க்கிதமாயும் ஆக்குவதரிது. அதற் காக அவர்களுக்குப் பேச்சும் அடி ஆக்கினையுங் கொ டுத்தாலோ அவைகளைத் தாங்கமாட்டாமல் விலகிவிடு கிறார்கள். இதனால் முறைக்குமுறை குடும்பங்களுக்கு எய்தும் சோலிகள் மெத்த. அல்லாமலும் அவசியமின் றிய சுயம்பாகிமுதலிய வேலைகாரர் உள்ள வீடுகளி லே நாளிலும் பொழுதிலும் குறைந்தும் காணாமலும் போகும் பண்டங்களுக்குக் கணக்கெங்கே! ஊழியர் சமைக்கும் வீடுகளில் உண்பதெல்லாம் எச்சிற்படாததா? சமையல் சாப்பாட்டுக்கு வேலைகாரரிற் தங்கியிருக்கும் பணக்காரர் எப்போதும் பணக்காரராயிருப்பார்களென் பது நிச்சயமா? '' முன்னேரம் கப்பற்காரன் பின்னே ரம் பிச்சைக்காரன் '' என்றவாறு ஒரு காலம் செல்வம் செழித்தோங்கிய எத்தனையோ குடும்பங்கள் சிலகாலத் துக்குப்பின் வறுமையின் வாய்ப்பட்டுச் சிறுப்பனைப்பட நேரிடுகின்றது. செல்வத்தைப்போல நிலையற்றதென்ன? ''ஆறிடும்மேடும் மடுவும் போல் ஆம் செல்வம், மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் ''. அதாவது ஆற்று வெள்ளத்தி னால் உண்டாகிக்கொண்டிருக்கும் மேடும் பள்ளமும் போல செல்வம் மாறிமாறி வளர்கிறதுந் தேய்கிறது மாக இருக்கும் என்று ஒளவையார் சொல்லியது உண் மையே. வட இந்தியாவில் தெல்லிநகரத்துக் கடைசி யரசனின் பீட்டன் அங்கிலேய அரசாட்சியிடம் மா தம் ஐந்து ரூபாய் உதவிபெற்று ஒரு கல்லூரியிற் ச மையற்காரனாயிருக்கிறதாக சில நாட்களின் முன் பத்தி ரிகைகள் கூறினவே. இயல்புள்ள குடும்பங்களில் பெண் கள் சரியாய்ச்சமைக்க அறிந்திருப்பார்களானால், இங் குள்ள அநேக ஐரோப்பிய துரைசானிகள் செய்வது போலத் தாங்களே பணிவிடைகாரருக்குக் காட்டிக்கொ டுத்துச் சமைப்பிக்கலாமே. நேர்த்தியாய் ஆக்க அறிந் தபெண்ணிருக்கும் வீட்டில் புருஷனுக்கும் பிள்ளைகளுக் கும் அன்னபானமளவில் எவ்வளவோ வசதியும் நய மும் வேறுபல நன்மைகளுமுண்டு.

குடித்தனம் செவ்வையாய் நடைபெற வேண்டுமென் ற சிந்தனையுள்ள சில பெண்கள் மேற்குறித்த அலுவல்க ளைத்தவிரப் பலவித கைத்தொழில்களையுஞ் செய்து தங் கள் குடும்பங்களைச் சீராய்க் காப்பாற்றி வருகிறார்கள். பெண்கள் உழைக்கவல்ல செலவழிக்கப் பிறந்தார்களென் றெண்ணுவது பெரும் பேதமை. இவர்கள் தம் வீட் டலுவல்களைக் கிரமமாய்ப் பார்ப்பதில் உழைப்புஞ் செ லவுச்சுருக்கமும் உண்டாகும். வீட்டுவேலை செய்வதும் மட்டாய்ச் செலவழித்து மிச்சம் பிடிப்பதுமே மாதர்க் கழகு. இப்பழக்கங்களே இவர்களுக்கு உறுதியான சீ தனம். இவர்கள் மனைவிகளான பின் சீராய்ச் சிறப்பாய்ச் சீவிக்கவேண்டுமானால், சிறுமிகளாய் இருக்கும்போதே சுறுசுறுப்பாய் வேலைசெய்யவும் மட்டுத்திட்டமாய்ச் செலவிடவும் பழகுவது மிக அவசரமாம். 20 21 )

பணம் சம்பத்துள்ள சில குடும்பங்களில் முதலாய்ப் புத்தியும் நன்றியறிவுமுள்ள சிலகன்னிப்பெண்கள் வே லைசெய்ய வெட்கப்படாமல் தாய்மாரைத் தடுத்து, தாங் களே வீட்டுக்கடங்கிய சகல அலுவல்களையும் பார்த் து, வீண் செலவுகளை வெறுத்துப் பொருளைப் பத்திரம் பண்ணி நடப்பதைக் காண்பது எவ்வளவு சந்தோஷமா ன விஷயம். இவர்களைப் பெற்றணைத்துப் பிரயாசப்பட் டு வளர்த்தமாதாக்களுக்கு எவ்வளவு ஆறுதல்; எவ்வ ளவு உதவி; இதல்லவோ பிள்ளைகளுக்குப் பெற்றோர் மட்டிலுள்ள மெய்நன்றிக்கு அத்தாட்சி. 4 இம்மாதர்க ளை வாழ்க்கைப்படுத்துவதும் பெற்றோர்க்குப் பிரயாச மல்ல. இவர்கள் சமுசாரிகளாகும்போது தங்கள் குடும் பங்களை மலைப்பின்றி இலகுவாயுஞ் சீராயும் நடத்து வார்கள். '' சுறுசுறுப்புள்ள ஸ்திரீ தன் கணவனுக்கு ஓர் கிரீடமாம் '' (பழமொழியாகமம் 12.4) ''விவே கமுள்ளவள் தன் கணவனின் ஆஸ்தி'' (சர்வபிரசங்கி - 22. 4 ) இப்படி எல்லாப் பெண்களு மிருப்பார்களானால் | குடும்பங்களில் சந்தேகமில்லாமல் சமாதானமும் பாக் கியமும் நிலைகொள்ளுமே..