இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உலகத்தை வெறுத்தல்

256. மரியாயின் உண்மையுள்ள அடிமைகள் கெட்டுப் போயிருக்கும் இவ்வுலகத்தை அதிகம் வெறுக்க வேண்டும்; பகைக்க வேண்டும். அதனிடமிருந்து ஓதுங்க வேண்டும். முன்பு நாம் காட்டியுள்ள உலகத்தைப் பகைக்கும் முறை களைக் கைக் கொள்ள வேண்டும்.