இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதா பரிகார மலர் - ஜனவரி - பிப்ரவரி 2020 - சேசுநாதரே வாக்களிக்கப்பட்ட இரட்சகர்!


நம்முடைய மீட்பின் வாக்குத்தத்தம்!

வாக்களிக்கப்பட்ட இரட்சகர் பற்றிய தீர்க்கதரிசனங்கள்:

சேசுநாதர் ஒரு விடுதலை வீரரோ, புரட்சியாளரோ அல்ல! அவர் தேவனும் மனிதனுமானவர்!

சேசுநாதரின் மனித சுபாவமும் தேவ சுபாவமும்!

ஏன் தேவன் மனிதன் ஆனார்?

சேசுநாதர் மனுமக்களின் ஆசிரியர்!

சேசுநாதருடைய போதனை

அற்புத மாற்றங்கள்

சேசுநாதர் மனுக்குலத்தின் அரசரும் குருவுமானவர்!

சேசுநாதர் நித்திய குருவாகவும் இருக்கிறார்!

குருக்களுக்கு மரியாதை கலந்த வணக்கம் செலுத்துவோம்!

திவ்விய பலிபூசையின் உன்னத மகிமை!

சேசுநாதரின் திருப்பாடுகள்

சேசுநாதரின் பூங்காவன அவஸ்தை

சேசுநாதர் கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்படுகிறார்

சேசுநாதர் முள்முடி சூட்டப்படுகிறார்

சேசுநாதர் சிலுவை சுமந்து செல்கிறார்

சேசுநாதரின் கடைசி வசனங்கள்

மாமரியின் மீதான பக்தி, சேசுவைச் சென்றடையும் வழி!

தேவமாதாவில் அன்றி, கிறீஸ்துவை வேறு எங்கும் பெற்றுக்கொள்ள முடியாது! 

தேவ அன்னை தன் பிள்ளைகளுக்குத் தரும் ஞானதாயமுதே தேவ நற்கருணை!

கிடைக்குமிடம்:
மாதா அப்போஸ்தலர்கள் சபை,
ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமாதாப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில், தூத்துக்குடி-628 002. போன்: 0461 - 2361989